Publishedo/g>=lhpannk-fil=nvp-t}.ha>2 வாரங்கள் agoo/hpan>op>ono/g>=lhpannk-fil="nvp-t}.ha>கார்த்திகை 29, 2024ome": e(.wprop="d?!eMo0%fied" t:1em !="2024-12-08 1:14 முப"ko/divkodivnk-fil="nvp-author/dashig&&n lsit wrap;col" e(.wprop=author e(.wsc pa e(.w + 2phadient-schema.org/Person>op>Byo/g>=lhpannk-fil="author/g&&n vcard fn author" e(.wprop=g&&n>varman Tmidnight)o/a>o/hpan>o/divko/divko/divko/})})al> =lamnk-fil=nvp-t}.hasoc-eax.l> Shareeshpan>=l/lid=l/a> Tweeteshpan>=l/lid=l/a> =lamnk-fil=nvp-soc-mob;eax.l> <}4>உணர்வெழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்! முன்னாள் அமைச்சர் அநுர அரசுக்கு அறிவுரைo/h4>op>இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நலிவடையச்செய்யக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.o/g>op>மாவீரர்l/a> தினத்தை முன்னிட்டு, கடும் மழைக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.o/g>op>இந்நிலையில், நினைவுகூரல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.o/g>op>இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கி பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது.o/g>op>இனவாதத்தை பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.o/g>op>நாமனைவரும் ஒற்றுமையானதும், அமைதியானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திப் பணியாற்றும்போது, பல வருடங்களாக நீடித்த மிகமோசமான யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சார்ந்த நினைவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.o/g>op>அதற்கமைய கடந்தகால கருத்தியலின் விளைவாக சிலரது பாதை திசை மாறியிருந்தாலும், அவர்கள் உட்பட சகல அன்புக்குரியவர்களையும் நினைவுகூருவதற்கு குடும்பங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். இதுவோர் மனித உரிமை என்பதுடன், கடந்தகாலக் காயங்களை ஆற்றுவதற்குரிய மிகமுக்கிய நகர்வாகும்.o/g>op>வன்முறையைக் கொண்டாடுவதன் மூலம் அதன் காயங்களிலிருந்து மீளமுடியாது. மாறாக புரிந்துணர்வு, சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாகவே அதனை அடைந்துகொள்ள முடியும்.o/g>op>அதேவேளை, பல்லினத்தன்மை என்பது பிரிவினைக்கு வழிவகுப்பதாகவன்றி, எமது பலமாகத் திகழக்கூடிய ‘இலங்கையர்’ என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி நாமனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்துள்ளார்.o/g>odivnk-fil="t}.haa=als t:1em !-t}.h t}.ha179064 entackme": % 50-static"> o/hpan> P}.h V=als:o/hpan> 16eshpan>o/divko/divkodivnaadnvp-t:1em !-5ee k-fil=ler >=lhpannk-fil=nvp-t}.hacags-})})al>Rrap;ed Topics:o/hpan>lhpanne(.wprop=keywords>Ali Sabryl/a>Ali Sabry Sdeech Abinf Nrmah-gr 27Th Dayl/a>Sri Laila Politicianl/a>Sri Lailan Peopeso/a>o/hpan>o/divkodivnk-fil=t}.hs-navldiil>l/divkodivnaadnvp-prev-nex!-d){g k-fil="osit wrap;col"> =lhpannk-fil="nvp-trev-nex!-label osit wrap;col">Up Nex!o/hpan>op>கனடாவுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட வைத்தியர்o/g>o/divko/divk o/divko/divk o/a>o/divkodivnk-fil="nvp-trev-t}.had){g lsit wrap;col"> odivnk-fil=nvp-trev-t:1ebin>=lhpannk-fil="nvp-trev-nex!-label osit wrap;col">Don't Misso/hpan>op>அகதியாக எருமைகளுடன் வந்த யானைக்குட்டிo/g>o/divko/divko/divko/divk o/a>o/divko/divkodivnk-fil=nvp-org-d){g e(.wprop=publisher e(.wsc pa e(.w + 2phadient-schema.org/Organiztse(f>odivnk-fil=nvp-org-dogo e(.wprop=dogo e(.wsc pa e(.w + 2phadient-schema.org/I='htO)try{> o/divko/divko/divkodivnk-fil=nvp-t:1ebr)})id){gkodivnaadnvp-rrap;ed-t}.hs:k-fil="osit wrap;col"><}4nk-fil="nvp-widget-h=al:c}#ra">=lhpannk-fil=nvp-widget-h=al:c}#ra>You may likeeshpan>o/h4>oulnk-fil="nvp-rrap;ed-t}.hs;o st lsit wrap;ed"> =lam> சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதி பட்டியல் – அரசுக்கு ரணில் பதிலடிo/g>o/divk=l/lid=l/a> =lam> கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைo/g>o/divk=l/lid=l/a> =lam>