இலங்கை

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்..!

Published

on

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்..!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் (Cyber ​​attack ) நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இணையத்தளத்திற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை கூடிய விரைவில் மீளமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

Exit mobile version