இலங்கை

தன்னைப் பற்றி சிந்திக்காமல் ரணில் எடுத்துள்ள ஆபத்தான முடிவு!

Published

on

தன்னைப் பற்றி சிந்திக்காமல் ரணில் எடுத்துள்ள ஆபத்தான முடிவு!

இலங்கையில் தேர்தல் களம் தீவிரமாகவுள்ளது. ஒவ்வொரு வேடர்பாளர்களும் தமது வாக்குறுதிகளை தாராளமயப்படுத்துவதில் களமிறங்கியுள்ளனர்.

அரசியலில் நிலவும் இந்த போட்டி நிலைமை யார் அடுத்த ஜனாதிபதி என்பதற்கான களமாக வெளிப்படுகின்றது.

உண்மையில் இது மற்றுமொரு பொருளாதார நெருக்கடியில் சிக்க போகும் இலங்கையை மீட்பவர் யார்? மக்களின் சுமையை குறைக்க போவது யார்? 1977 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு பொருளாதார வளர்ச்சியில் இருந்து இன்னும் நகராதா இலங்கையை நகர்த்த போவது யார்? என்ற கேள்விகளுக்கு பதிலாக அமைய போகும் மிக முக்கிய அரசியல் மாற்றமாகவே அமைகின்றது.

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டது மட்டும் முக்கியமான பொருளாதார நெருக்கடி இல்லை. அதற்கு முன்னதாக 2001 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளும் இப்படியான ஓர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version