இலங்கை

முஸ்லிம் காங்கிரஸிலில் இருந்து ஹரீஸ் எம்.பி. இடைநிறுத்தம்

Published

on

முஸ்லிம் காங்கிரஸிலில் இருந்து ஹரீஸ் எம்.பி. இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸை(H. M. M. Harees) தற்காலிகமாக இடைநிறுத்தக் கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலம் இன்று அவருக்கு அறிவிக்கப்படவுள்ளது.

ஓட்டமாவடியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version