இலங்கை

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அறிவிப்பு

Published

on

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அறிவிப்பு

அதிபர் தேர்தல் இந்த வருடம் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க (ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்.

இன்று (22.5.2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலில் அதிபர் தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Exit mobile version