இலங்கை

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில் மாற்றம்

Published

on

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது.

சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Exit mobile version