இலங்கை

அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

Published

on

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதற்தமைய, இந்த கட்டண உயர்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்புக்கு காரணம் என தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், புதிய கட்டண விபரங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version