இலங்கை

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு

Published

on

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு

தெனியாயஇரத்தினபுரி பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version