Connect with us

இலங்கை

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

Published

on

tamilni 170 scaled

இலங்கையில் மரணித்த மனிதாபிமானம்!

பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியால் வீதியில் விட்டுச்செல்லப்பட்ட முதியவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது 83 வயதுடைய முதியவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த முதியவரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதன்படி, தப்பியோடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொட பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பூகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 02, 2024, சோபகிருது வருடம் மாசி 19, சனிக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம் ராசியில் உள்ள ரேவதி,...

tamilni tamilni
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீன ராசியில் உள்ள ரேவதி சேர்ந்தவர்களுக்கு...

10 3 10 3
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 29, 2024, சோபகிருது வருடம் மாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு...

tamilni 605 tamilni 605
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 28.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2024, சோபகிருது வருடம் மாசி 16, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி...

tamilni 576 tamilni 576
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today சோபகிருது வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.02.2024. சந்திர பகவான்...

tamilni 555 tamilni 555
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 26, 2024, சோபகிருது வருடம் மாசி 14, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilni 528 tamilni 528
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 25, 2024, சோபகிருது வருடம் மாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன்...