இலங்கை
இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது


இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது
இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமகன் ஒருவரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் வெளியிடப்படாத இடம் ஒன்றில் வைத்து இந்த பணத்தை பெற்றுக்கொண்டபோதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.