இலங்கை

சிறைச்சாலையில் தேடுதலில் சிக்கிய தொலைபேசிகள்

Published

on

காலி – பூஸா சிறைச்சாலை வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது பழைய சிறைச்சாலை கட்டடத் தொகுதியின் ஏ மற்றும் டீ பிரிவுகளிலிருந்து 2 கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள்,பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் காலி பிராந்திய கட்டளை அதிகாரியின் அலவலகத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version