இலங்கை
மற்றுமொரு பாரிய விபத்து
மற்றுமொரு பாரிய விபத்து
நீர்கொழும்பு-மீரிகம கொட்டதேனியாவ என்ற இடத்தில் மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று மூன்றாவது பாரிய விபத்தாக இது அமைந்துள்ளது.
இந்த பேருந்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து இன்று காலை அரச பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தமாக ஐவர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.