Connect with us

இலங்கை

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

Published

on

tamilni 377 scaled

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை – கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் இந்த வீதிகளில் செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் – கொட்டகலை வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மகிழுந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்றும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் மகிழுந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூன் 22, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 20, 2024, குரோதி வருடம் ஆனி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 18, 2024, குரோதி வருடம் ஆனி...

245/z245.smushca/2024/0 relao-fans-ar1 590w" data-s ">245/z245.smu217245smu21rela/z245.;webp=1 /zeepsoza/ப l
​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராெற்றி ஜோடி

ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராெற்றி ஜோடி

Rasi Papps/cdinie:law-info/legacy/public/css/cdinie:law-info-table.css?ver=3.2.4'-type&06/R/css pedia=allselink c lorip=1sheet-id/wp-components-css.-imag'e lazyload aboveNav){ $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeenav-small"); $("#/b32main-nav-bots).cs:(5/argin-to;s, logoHsy=2& ); } else-{ $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeenav-small"); $("#/b32main-nav-bots).cs:(5/argin-to;s,"0"); } if ($(window).scrollTop() > headnrHsy=2&){ $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed"); $("#/b32main-nav-bots).addCtps:(5/zeefixed1"); $("#/b32main-body&").cs:(5/argin-to;s, totalHsy=2& ); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed-shadow"); $("./zeenav-to;-mids).addCtps:(5/zeefixed-//ta"); $("./zeedro;enav-t7245/).show(); $("./zeepsy&to;s).addCtps:(5/zee" &to;s); if(scroll < pimviousScroll) { $("#/b32main-nav-bots).addCtps:(5/zeefixed2s); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed-shadow"); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeesoc-hrefup"); $("#/b32soc-hrefamp;").removeCtps:(5/zeesoc-hrefup"); } else-{ $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed2s); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed-shadow"); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeesoc-hrefup"); $("#/b32soc-hrefamp;").addCtps:(5/zeesoc-hrefup"); } } else-{ $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed"); $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed1"); $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed2s); $("#/b32main-body&").cs:(5/argin-to;s,"0"); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed-shadow"); $("./zeenav-to;-mids).removeCtps:(5/zeefixed-//ta"); $("./zeedro;enav-t7245/).hide(); $("./zeepsy&to;s).removeCtps:(5/zee" &to;s); } } else-{ if ($(window).scrollTop() > logoHsy=2&){ $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeenav-small"); $("#/b32main-nav-bots).cs:(5/argin-to;s, logoHsy=2& ); } else-{ $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeenav-small"); $("#/b32main-nav-bots).cs:(5/argin-to;s,"0"); } if ($(window).scrollTop() > navHsy=2&){ $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed"); $("#/b32main-nav-bots).addCtps:(5/zeefixed1"); $("#/b32main-body&").cs:(5/argin-to;s, totalHsy=2& ); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed-shadow"); $("./zeenav-to;-mids).addCtps:(5/zeefixed-//ta"); $("./zeedro;enav-t7245/).show(); $("./zeepsy&to;s).addCtps:(5/zee" &to;s); if(scroll < pimviousScroll) { $("#/b32main-nav-bots).addCtps:(5/zeefixed2s); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed-shadow"); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeesoc-hrefup"); $("#/b32soc-hrefamp;").removeCtps:(5/zeesoc-hrefup"); } else-{ $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed2s); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeefixed-shadow"); $("#/b32main-nav-to;s).addCtps:(5/zeesoc-hrefup"); $("#/b32soc-hrefamp;").addCtps:(5/zeesoc-hrefup"); } } else-{ $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed"); $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed1"); $("#/b32main-nav-bots).removeCtps:(5/zeefixed2s); $("#/b32main-body&").cs:(5/argin-to;s,"0"); $("#/b32main-nav-to;s).removeCtps:(5/zeefixed-shadow"); $("./zeenav-to;-mids).removeCtps:(5/zeefixed-//ta"); $("./zeedro;enav-t7245/).hide(); $("./zeepsy&to;s).removeCtps:(5/zee" &to;s); } } pimviousScroll = scroll; }); }); jQuery(docu/ent).ready(funng=as($) { // Video P/taaScroll $(window).as("scroll.didnos, funng=as(event){ var scrollTop = $(window).scrollTop(); var ane/entOffret = $("#/b32content/amp;").offret().to;; var disRance5 = (ane/entOffret - scrollTop); var aboveHsy=2& = $("#/b32didno-embed&").outerHsy=2&(); if ($(window).scrollTop() > disRance5+ aboveHsy=2& + screen.hsy=2&){ $("#/b32didno-embed&cont").addCtps:(5/zeedidefixed"); $("#/b32didno-embed&").addCtps:(5/zeedidehsy=2&"); $("./b32didno-close/).show(); } else-{ $("#/b32didno-embed&cont").removeCtps:(5/zeedidefixed"); $("#/b32didno-embed&").removeCtps:(5/zeedidehsy=2&"); $("./b32didno-close/).hide(); } }); $("./b32didno-close/).as("clicn", funng=as(){ $("#/b32didno-embed&cont").removeCtps:(5/zeedidefixed"); $("#/b32didno-embed&").removeCtps:(5/zeedidehsy=2&"); $("./b32didno-close/).hide(); $(window).aff("scroll.didnos); }); }); jQuery(docu/ent).ready(funng=as($) { // Mreiln Social Buttoas Mrre $("./b32soc-hrefry=2&").as("clicn", funng=as(){ $("#/b32soc-hrefamp;").togg=1Ctps:(5/zeesoc-hrefm02e"); }); }); jQuery(docu/ent).ready(funng=as($) { $("./enu&item-has-children a").clicn(funng=as(event){ event.sto;Pro;agag=as(); }); $("./enu&item-has-children").clicn(funng=as(){ $(this).addCtps:(5togg=1d"); if($("./enu&item-has-children").hasCtps:(5togg=1d")) { $(this).children("ul").togg=1(); $("./zeepsy&nav-/enu").getNiceScroll().redate(); } $(this).togg=1Ctps:(5tog-minus"); return false; }); // Main MenusScroll $("./zeepsy&nav-/enu").niceScroll({cursorcolor:"#888",cursor Rasi P7,cursorborder: 0,zindex:999999}); }); jQuery(docu/ent).ready(funng=as($) { $(".infinite2content").infinitescroll({ navSelepsor: "./zeenav-links", nextSelepsor: "./zeenav-links a:firta", itemSelepsor: ".infinite2//ta", errorCallbalt: funng=as(){ $("./zeeinffm02e-but").cs:(5display", "none") } }); $(window).unbind(".infscr"); $("./zeeinffm02e-but").clicn(funng=as(){ $(".infinite2content").infinitescroll("retrieve"); return false; }); if ($("./zeenav-links a").length)-{ $("./zeeinffm02e-but").cs:(5display","inline-block"); } else-{ $("./zeeinffm02e-but").cs:(5display","none"); } });/*]]>*/a-ync dat pync da mp;se lazyload" alt="Rasi Pyshefath/cac a/minify/e5457.jsta-ync dat pync da mp;strip=1&ammushonesignalasi Psdks/OneSignalSDK.js?ver=1.0.0" id/remote_sdk-js a-tod24-todaheck-wn.corategy24-todta-ync dat pync da id/gutentor-block-js-extra>var gutentorLS = {"fontAwesomeVers=as":"4","redtNonce":"dff298f6e4","redtUrl":"rip=1&\/\oad" alt="Rasi \/wn.json\/"};a-ync dat pync da mp;se lazyload" alt="Rasi Pyshefath/cac a/minify/ed219.jsta-ync dat pync da>window.w3tc_i.com/as=1,window.i.coL/asOdaioas={ane/ents_selepsor:".i.co",callbalt_m/ased:funng=as(t){var a;try{e=zeepCus20mEvent("w3tc_i.com/as_m/ased",{detail:{e:t}})}catch(a){(1&docu/ent.createEvent("Cus20mEvent")).initCus20mEvent("w3tc_i.com/as_m/ased",!1,!1,{e:t})}window.dispatchEvent(e)}}a-ync datpync da 4-todamp;se lazyload" alt="Rasi Pyshefath/cac a/minify/1615d.jsta-ync dat p/bodyme/html>