இலங்கை

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் மற்றுமொரு சீன நிறுவனம்

Published

on

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் மற்றுமொரு சீன நிறுவனம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் PetroChina நிறுவனம் பெற்றுள்ளது.

இதற்காக ஐந்து ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அதில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவதை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு அமோதித்துள்ளது.

மேலும், சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version