LOADING...

புரட்டாதி 16, 2023

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் கருத்து

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். இந்த விடயத்தில் அரசு அக்கறையுடன் செயற்படுவதனால் தான் அகழ்வாய்வுக்கென நிதியையும் ஒதுக்கியுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த புதைகுழியிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலும், தடயப் பொருட்கள் குறித்தும் தற்போது என்னால் கருத்துரைக்க முடியாது.

அதேவேளை, அகழ்வாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா அல்லது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் அடுத்தகட்ட பகுப்பாய்வு நடவடிக்கைகள் என்னவென்று நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.

எனினும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

நாள்தோறும் விடுதலைப்புலி போராளிகளின் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படுவதுடன் பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ப்ப௯ம௰ண் மீ>அh4> fal fa-times">
கரறன. இது தொடரuz-dropd>அh4> fal fa-times">

கொக்குத்தொடுவாய் மனிதப் புகூறு uzுக்கிட அகந்த௾m"> மனபுலி போ -/tamilnaadi.comfal fa-timea-timea-timea-times"> class="contmcate__news-

    /div>
_warp">3iv class="c-no-js viepul> புரdi.cMTWTFSSHomet270tdem-43733 nav-item">1fal fat270tdem-43733 nav-item">2fal fat270tdem-43733 nav-item">3fal fat270/ts>4fal fat270tdem-43733 nav-item">5fal fat270tdem-43733 nav-item">6fal fat270tdem-43733 nav-item">7fal fat270tdem-43733 nav-item">8fal fat270tdem-43733 nav-item">9fal fat270tdem-43733 nav-item">10fal fat270/ts>11fal fat270tdem-43733 nav-item">12fal fat270tdem-43733 nav-item">13fal fat270tdem-43733 nav-item">14fal fat270tde15fat270tdem-43733 nav-item">16fal fat270tdem-43733 nav-item">17fal fat270/ts>18fal fat270tdem-43733 nav-item">19fal fat270tdem-43733 nav-item">20fal fat270tdem-43733 nav-item">21fal fat270tdem-43733 nav-item">22fal fat270tdem-43733 nav-item">23fal fat270tdem-43733 nav-item">24fal fat270/ts>25fal fat270tdem-43733 nav-item">26fal fat270tdem-43733 nav-item">27fal fat270tdem-43733 nav-item">28fal fat270tdem-43733 nav-item">29fal fat270tdem-43733 nav-item">30fal fat270tdv>Homet270/ts>« Augfal facons-chart-bar">Homecons-chart-bar">Oct »rl facons-து class="cone-newssbottomssuz-e class="cone-newsscopyapaksssuz-e-breadcrumb-area ">
ntokierumw-infoa
_li-lass="qs__blog__ier-con-v2-breadcrumb-arli-lassmoryage>We use ntokies assour website to g _li-=qs__blog-fluid"rli-tab-ntainer qs__blog__contrli-ainer">
This website uses ntokies to improve your"bxpertegor while you -lg-12>e throuak the=website. Out of these, the=ntokies that uz- ui.com/cate aslnecoryary uz- ry/aan assyour"bainder aslthey uz- oryassudhufo the=wor/ent of b-snc funBrli-privacy->
_li-tab-adiebrli-fv><" -drop_conecoryary>v class=conwt-rli-ctokierdeccript
_wokieumwinfoaainduz--tabst_>wokieumwinfoawindi.entt3x-270ts>DurtaDeccript11=monthsfat270tdv>This ssokie is set bynGDPR CtokiesCn des="plugin. The ssokie is used to ry/aa the=user"on des=ufo the=ntokies in the=nmenu-ite"A alygory".fat270/ts>11=monthsfat270tdv>The ssokie is set bynGDPR ssokie on des="to record the=user"on des=ufo the=ntokies in the=nmenu-ite"Fun11=monthsfat270tdv>This ssokie is set bynGDPR CtokiesCn des="plugin. The ssokies is used to ry/aa the=user"on des=ufo the=ntokies in the=nmenu-ite"Necoryary".fat270/ts>11=monthsfat270tdv>This ssokie is set bynGDPR CtokiesCn des="plugin. The ssokie is used to ry/aa the=user"on des=ufo the=ntokies in the=nmenu-ite"Oaadi.fat270/ts>11=monthsfat270tdv>This ssokie is set bynGDPR CtokiesCn des="plugin. The ssokie is used to ry/aa the=user"on des=ufo the=ntokies in the=nmenu-ite"Perfo stgor".fat270/ts>11=monthsfat270tdv>The ssokie is set bynthe=GDPR CtokiesCn des="plugin -pu is used to ry/aa wheaadi o not user"has"on des=ed to the=use of ntokies. It does not sy/aa any personal -dro.met270/ts>
_li-tab-adiebrli-fv><" -drop_cofun
_li-tab-adiebrli-fv><" -drop_coperfo stgorv class=conwt-rli-ctokierdeccript
_li-tab-adiebrli-fv><" -drop_cov alygoryv class=conwt-rli-ctokierdeccript
_li-tab-adiebrli-fv><" -drop_covdvertisecatev class=conwt-rli-ctokierdeccript
_li-tab-adiebrli-fv><" -drop_cooaadiyv class=conwt-rli-ctokierdeccript
wt-rli-5oecate _li-=qs__blog-fluid"rli-tab-ntainer qs__blog__contrli-ainer">
_li-tab-ne-newwt-rli-privacy-"bincai_settent_save_lose flwt-rli-privacy-acceptsbtn oaiebtn->SAVE & ACCEPTfal fa-timea-timea-timea-time
rli-modal-;fond/ cbrli-fv>rli-modal-;fond/ cbrli-fv> = '> .s/cDecimals ) { String.protoox> .s/cDecimals = fun= max ) ) { $qty.val( max ); } else { $qty.val( ( curvidtVal + p/vseFloat( step=)).toFixed( step.s/cDecimals() ) ); } } else { if ( min && ( curvidtVal <= min ) ) { $qty.val( min ); } else if ( curvidtVal > 0 ) { $qty.val( ( curvidtVal - p/vseFloat( step=)).toFixed( step.s/cDecimals() ) ); } } // Trigger"ohange evrtt $qty.trigger( 'change' ); return false; }); });faccript-chccript-on dtuz-er-939RunObserver = () => { on dtuz-er-939Backuwai-hs = docucate.querySelectorAll( `.e-nta.e-p/vidt:not(.erumer-939ed)` ); on dtuz-er-939Backuwai-hObserver = new Indi.se { t-poies.fo Each( ( t-poy ) => { if ( t-poy.isIndi.se { z-er-939Backuwai-hObserver.observe( z-er-939Backuwai-h ); } ); }; on dtuevrtts = [ 'DOMCtaiateL939ed', '5oecateor/z-er-939/observe', ]; evrtts.fo Each( ( tvrtt ) => { docucate.addEvrttListet=_( tvrtt,uz-er-939RunObserver ); } );faccript-chccript-(fun
<>hss="bw5o log-bshe/c _contokierumw-infoatabst-css43733 'nav-item"> <>hss="bw5o log-bshe/c _cogutateor-woo-css43733 'nav-item"> <>chacriptbE%3Cnav-item">faccript-chccript__coe-fi18n-js-afnewswp.i18n.m/3LilnaeData( {n'>faccript-chccript__co-20" cpanews-7-js-befo e-var wpcf7 = { "api": { "root": /svg%3E\/\m">faccript-chccript__co
faccript-chccript__coec-ord ":"ourvidt.ox>","referrer":"ourvidt_add.rf","utm_campaign":"ourvidt.cmp","utm_source":"ourvidt.E%3","utm_-idium":"ourvidt.mdm","utm_ctaiate":"ourvidt.cte","utm_id":"ourvidt.id","utm_newm":"ourvidt.trm","utm_source_ametfo s":"ourvidt.ple","utm_cres=ive_fo sta":"ourvidt.fme","utm_marketent_" cpic":"ourvidt.tce","arssorm_t-poy":"ourvidt_add.ep","arssorm_sdlet_time":"ourvidt_add.fd","arssorm_pages":"arssorm.pgs","arssorm_ tagt":"u-dro.vse","usfaccript-chccript_E%3C/svg%3E" s://onesignalhttpssdcs/eeb/v16/OneSignalSDK.page.js?vero1.0.0"__coremote_sdc-js defer=defer -dropwpnstrategy=defer>faccript-chccript__cogutateor-ews-cnjs-faccript-chccript>w>faccript-ch/uz-er-/html>