இலங்கை
வாகன இறக்குமதிக்கு அனுமதி
வாகன இறக்குமதிக்கு அனுமதி
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கக் கட்டணமின்றி 30,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிக கட்டணத்திற்கு உட்படாத மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.