இலங்கை

யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

Published

on

யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 3 பேரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றுள்ளனர் என்று ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version