Publishedi/->ttepanacss m=ymoumain mvp->1 வருடம் agoi/epan>ip>oni/->ttepanacss m="ymoumain mvp- upmvp-da>ip>Byi/->ttepanacss m="authors-topbvcard fn authora mvp-prop=-top>varman Tடை"i/a>i/epan>i/divyi/divyi/divyi/{"@tu > ttypacss m=pan.main nav-e;fol> Sharewpepan>tt/liett/a> Tweetwpepan>tt/liett/a> ttypacss m=pan.{av-mobme;fol> :css m="wrap vp-leadea>spla:css m="wrap vp-leadea>அமெரிக்காவேt/a> இருக்கும். என தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.i/->ip>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,i/->ip>“கோட்டா கோ ஹோம், ரணில் கம் பெக் என்பதே முதலாவது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இதில் “கோட்டா கோ ஹோம்” என்பது மட்டுமே வெளியில் தெரிந்தது.i/->ip>“ரணில் கம் பெக்” என்பது திரைமறைவில் இடம்பெற்று வந்தது. 2ஆவது போராட்டம் “ரணில் கோ ஹோம்” என வராது. அது வேறு வடிவில் வரும்.i/->ip>அதாவது, ரணில் ஆட்சியில் இருக்கும்போது வர்க்க வேறுபாட்டால் ஏற்படும் போராட்டமாக அது அமையும். பட்டினி, வேலையின்மை உள்ளிட்டவற்றால் மக்கள் வீதியில் இறங்கக்கூடும்.i/->ip>மக்கள் உணவுகளைக் கொள்ளையடிக்கலாம், சுப்பர் மார்க்கெட்டிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படலாம். செல்வந்தர்களின் சொத்துகள் சூறையாடப்படலாம்.i/->ip>உணவை எப்படிப் பதுக்குவது, அதன்மூலம் எப்படி போராட்டத்தை ஏற்படுத்துவதென்பது எல்லாம் சி.ஐ.ஏ. புத்தகத்தில் உள்ளது. விக்டோரியா நூலண்டால் (அமெரிக்க இராஜதந்திரி) இயக்கப்படும் போராட்டத்தின் 2ஆவது பாகமாகவே இது இருக்கும்.i/->ip>முதலாவது போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கொலை செய்துவிட்டு லிபியாவில் போன்று, சர்வதேச தலையீட்டுடன் இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது.i/->ip>அது சரிவரவில்லை. அதனால்தான் தற்போது அடுத்த திட்டம் வருகின்றது. முதலாவது போராட்டத்தின்போது இருப்பவர்கள் வீதிக்கு வந்தனர். 2 ஆவது போராட்டத்தில் விவசாயிகள், வேலை இழந்தவர்கள் எனப் பலரும் வருவார்கள்.i/->ip>முதலாவது போராட்டத்தின்போதும் சரத் பொன்சேகாவின் பங்களிப்பு இருந்தது. அவர் மட்டுமே போராட்டக் களத்துக்குச் செல்லக்கூடியதாக இருந்தது.i/->ip>அமெரிக்கத் தூதுவருக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியுள்ளார்.i/->ip>2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு வடக்கில் எப்படி 100 வீத வாக்குகள் கிடைக்கப்பெற்றன. லிபியாவில் இடைக்கால அரசு அமைந்தபோது இராணுவத் தளபதிகள் உள்வாங்கப்பட்டனர். இலங்கையில் அவ்வாறு நடந்திருந்தால் பொன்சேகாவும் இடைக்கால அரசியல் இருந்திருப்பார்.i/->ip>2ஆவது போராட்டத்துக்கும் பொன்சேகா பயன்படுத்தப்படலாம். எதிர்வரும் நவம்பர் மாதமளவில் உணவு நெருக்கடி ஏற்படும். நீர் இல்லை. வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.i/->ip>இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விழிப்பாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.i/->idivacss m="main
.rws eat3-maumain main 91921 ent-telist load-statica> i/epan> Pain V.rws:i/epan> 342wpepan>i/divyi/divyidivanonymoueat3-malle1 css m=l h2>ttepanacss m=ymoumain tags-{"@tu >Rp-leed Topics:i/epan>tepanamvp-prop=keywords>go st-b ranilt/a>gost go gamat/a>SL Protestt/a>Sri Lae=a Economic Crisist/a>T/ne T/loc To S23/0 P02/t By Kried-t Gseize-pi/a>i/epan>i/divyidivacss m=mainsuan{baie=>t/divyidivanonymouprev-nexalor:#ecss m="wrap vp-leadea>Up Nexai/epan>ip>தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சிi/->i/divyi/divy i/divyi/divy i/a>i/divyidivacss m="ymoumrev-main or:#eurap vp-leadea> idivacss m=ymoumrev-
.mv-in>