இலங்கை
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவிப்பு
முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அதிகளவு பணத்தினை அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
எனவே முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இந்த அவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தொடருந்து தொழிற்சங்கத்தால் நாளை வேலை நிறுத்த போராட்டம் - tamilnaadi.com