இலங்கை
பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு


பிரதமர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறும்அறிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு சென்ற நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


நா="mvp-cat-date-wrap left relative"> ஜோதிடம்4 வா2்கள் ago
அரvp-side-widget relpan cla்றைய ராசி பலன் 05.09.20233.10.day Roday Rasi Palan
நா="mvp-cat-date-wrap left relative"> ஜோதிடம்4 வாட்கள் ago
You must be logged in to post a comment Login