இலங்கை
யாழில் தமிழர் ஒருவரின் சாகச முயற்சி!
யாழில் தமிழர் ஒருவரின் சாகச முயற்சி!!
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நபரொருவர் புதிய சாகச முயற்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
யாழ் – பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் தனது மார்பில் கூரிய ஊசிமுனை கொக்கிகளை பூட்டி உளவு இயந்திரம் ஒன்றை இழுத்து சாகசம் காட்டியுள்ளார்.
இந்த சாகச நிகழ்வை பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி பார்வையிட்டதோடு ஆதரவையும் வழங்கியிருந்தனர்.
You must be logged in to post a comment Login