LOADING...

வைகாசி 11, 2023

ஆணொருவரின் சடலம் மீட்பு!

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் ஆணொருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதியில் ஒருவர் குளிக்கச் சென்ற வேளை குளக்கரையில் உடைகள் காணப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நீரில் மிதந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#srilankaNews

Prev Post

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூல் இத்தனை கோடியா!

Next Post

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து!

post-bars

Leave a Comment