போராட்டத்தில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலையீடு!
செல்வராஜா கஜேந்திரன் தரப்பினருக்கு நேற்றைய தினம் இரவு உணவும் இன்று( 4) அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு உணவு மற்றும் குடிநீர் குடிசை என்பன மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினால் வழங்கி வைக்கப்பட்டது .போராட்டக்காரர் ஒருவரே சென்று உள்ளே கொடுக்கப்பட்டது.



#srilankaNews