Publishedv/i>el2 வருடங்கள் agov/vp>onv/i>elசித்திரை 24, 2023vgani d){gprop="d0beMoe:fied" !import="2023-08-06 2:54 பிப"iv/divivdivf1.125="dvp-authorcom/coppor l-sp n;white-" d){gprop=author d){gscip; d){gpx) ch--wp--pschema.org/Person>vp>Byv/i>eltref=eev/a>v/v/diviv/diviv/diviv/aded;f> el hf1.125=dvp-nightsoc-erefl> Sharel>el/lirel/a> Tweetl>el/lirel/a> el hf1.125=dvp-soc-moboerefl> அதிக வெப்பத்தால் இருவர் உயிாிழப்பு!vp>எப்பாவலவில் அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.v/i>vp>அவர்களில் ஒருவர் புத்தாண்டு விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்று களைப்பு காரணமாக ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றியதில் ஏற்பட்ட பாதிப்பால் இறந்தார்.v/i>vp>மற்றவர் தனது வயலில் புல் அறுத்தபோது வெப்பம் தாங்காமல் இறந்தார் என எப்பாவல மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.v/i>vp>அதுல தம்மிக்க (34) மற்றும் எல்.ஜி. விஜேசிங்க (38) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.v/i>vp>இந்த இரு மரணங்கள் தொடர்பாகவும், எப்பாவெல அரசு மருத்துவமனை டாக்டர் என்.எச். திஸாநாயக்கவின் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அதிர்ச்சி மற்றும் திடீர் மாரடைப்பு காரணமாக இருவரும் உயிரிழந்ததாக மரண விசாரணை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.v/i>vp>#srilareaNewsv/i>vdivf1.125="nightpe=ts !import-e/sr e/sr-74454 entm-fgani size-rigver"> <v/ <Pigh Ve=ts:v/ <241l>v/diviv/divivdivf='hdvp-!importiutp 1.125=lch->elR;whied Topics:v/lEver.12tnngl/a>srilareal/a>