sathosa
இலங்கைசெய்திகள்

விலைகளை குறைத்தது சதொச

Share
இன்று முதல்  10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களின் விவரம்

ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 199 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 210 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலைப் பருப்பின் விலை, 7 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 298 ரூபாய்

ஒரு கிலோகிராம் உள்ளுர் உருளைக்கிழங்கின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  புதிய விலை 270 ரூபாய்,

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 119 ரூபாய்

தகரப் பேணியில் அடைக்கப்பட்ட 425 கிராம் மீனின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 520 ரூபாய்

ஒரு கிலோகிராம் கடலையின் விலை, 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 555 ரூபாய்

ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1100 ரூபாய்

ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை450 ரூபாய்

ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் விலை 120 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1380 ரூபாய்

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...