Connect with us

இலங்கை

விமான டிக்கெட் விலை குறைப்பு??

Published

on

image 45ce662aeb

அமெரிக்க டொலரின் விலை குறைவு விகிதத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட்டுகளின் விலைகளை 20 சதவீதத்தால் குறைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், எதிர்காலத்தில் விமான டிக்கெட் விலைகளை மேலும் குறைக்க அவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

#SriLankaNews

 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilni 24 tamilni 24
ஜோதிடம்12 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.03.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03.03.2024 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 02, 2024, சோபகிருது வருடம் மாசி 19, சனிக் கிழமை, சந்திரன்...

tamilni tamilni
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 01.03.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் மார்ச் 23, 2024, சோபகிருது வருடம் மாசி 11, வெள்ளிக் கிழமை, சந்திரன்...

10 3 10 3
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 29.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 29, 2024, சோபகிருது வருடம் மாசி 17, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilni 605 tamilni 605
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 28.02.2024 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் – 28.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 28, 2024, சோபகிருது வருடம் மாசி 16, புதன் கிழமை,...

tamilni 576 tamilni 576
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2024 – Rasi Palan Today சோபகிருது வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.02.2024. சந்திர பகவான்...

tamilni 555 tamilni 555
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.02.2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் பிப்ரவரி 26, 2024, சோபகிருது வருடம் மாசி 14, திங்கட் கிழமை, சந்திரன்...