இலங்கை
கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி கடிதம்
கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீளமைப்பதற்கும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இலங்கை பேணுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுக்கு அனுப்பியுள்ள பகிரங்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் அரச கடன் நெருக்கடியை முன்கூட்டியே தீர்க்க இலங்கையுடன் சாதகமாக செயற்படுமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login