இலங்கை
வவுனியாவில் சிறைக்கைதி உயிரிழப்பு!
Published
2 வருடங்கள் agoon
By
Thaaragaவவுனியா சிறைச்சாலையின் கைதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இறந்த கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்தவராவார்.
கைது செய்யப்பட்டவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (05) உயிரிழந்துள்ளார்.
56 வயதான கைதியின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
You may like
அநுர தரப்பினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அம்பாறையில் அனுஸ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்
ரணில் வென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது : திலீபன் எம்.பி பகிரங்கம்
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை மற்றும் இளைஞரால் துஸ்பிரயோகம்
தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளிப்போடும் செயல்: அரியநேத்திரன்
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு பல சலுகைகளை அறிவிக்கும் சஜித்
வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்: சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
வவுனியா – மன்னார் வீதியில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்
தமிழ் பொது வேட்பாளர் : தென்னிலங்கைக்கு ஏற்பட்ட அச்சம் : அம்பலப்படுத்தியது ரெலோ
You must be logged in to post a comment Login