Connect with us

இலங்கை

தங்க விலை சரிந்தது!

Published

on

gold

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபா வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

இதற்கமைய, கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

#SriLankaNews

/
Advertisemmene /