அரசியல்
மார்ச் முடிவுக்குள் தேர்தல் நடத்த வேண்டும்!


உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் படி, மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login