இலங்கை
இனி இணையம் மூலம் கடவுச்சீட்டு விநியோகம்
Published
4 மாதங்கள் agoon
By
Thaaraga

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும்.
கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம் விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலக அலுவலகங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.
You may like
நிதி கிடைத்தால் தபால் மூல வாக்களிப்பு!
விரைவில் மாபெரும் போராட்டம்!
அரசுக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம்!!
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மனிதப் பாவனைக்கு உதவாத இறைச்சியுடன் இருவர் கைது!
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
புதையல் அகழ்வு! – இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மறியல்!
நீதித்துறையின் செயற்பாடுகள் இன்றி புதிய பயங்கரவாத சட்டம்!
NVQ சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது!
- lian class=mvfeattpoletab

















