இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அள்ளி வைக்கும் 6 நாடுகள்! இந்தியர்கள் வெளிநாட்டில் வேலை தேடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த சம்பளம், தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், புதிய கலாச்சாரங்களை அனுபவிப்பது மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது...
அம்பானி இல்லத்தில் விழா? ஜாம்நகரில் அடுத்த பிரமாண்ட பார்ட்டி! மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிரமாண்ட விழா நடத்தியதை தொடர்ந்து, முகேஷ் அம்பானி ஜாம்நகரில் இன்னொரு பிரமாண்ட பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். முகேஷ் அம்பானி...
சீன எல்லையில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் இந்திய விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்று சர்சைக்குரிய சீன எல்லையான லடாக்கில் திடீரென தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீரென ஹெலிகொப்டர் தரையிறக்ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 14 மாத குழந்தை கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இன்டி தாலுகா லச்சனா கிராமத்தை சேர்ந்த 14 மாத சாத்விக் என்ற குழந்தை மூடப்படாமல் இருந்த 500 அடி ஆழம் உள்ள...
கச்சதீவு விவகாரம் : முன்னாள் உயர்ஸ்தானிகர் இந்திய கடற்றொழிலாளர்கள், கச்சதீவில் (Kachchatheevu) இலங்கையின் (Sri Lanka) கடல் எல்லையைத் தாண்டினால் அது, இலங்கையின் இறையாண்மை மீறலாகவே பார்க்கப்படும் என இந்தியாவிற்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ...
மக்களை வியப்பில் ஆழ்த்திய முன்னாள் நிதியமைச்சரின் சொத்து விபரம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டால் அவரின் சொத்து மதிப்பு எப்படி உயரும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதுவும் இந்தியாவில் மாநில அமைச்சர்கள் முதல்...
தாமரை மலரும்.. தமிழ்நாடும் வளரும்! முழக்கமிட்ட நடிகை நமிதா மக்களவை தேர்தலில் போட்டியிடும் வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வரும் மக்களவை தேர்தலில் வடசென்னை தொகுதியில்...
கச்சதீவு தொடர்பில் பழ.நெடுமாறன் காட்டம் இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் கச்சதீவு (Kachchatheevu) பிரச்சினை குறித்து பாரதிய ஜனதா கட்சியும் (Bharatiya Janata Party) காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றம் சாட்டி உண்மையான பிரச்சினையைத் திசை...
கச்சதீவை கையில் எடுத்திருக்கும் இந்திய அரசியல் பிரச்சாரம் 2024 என்பது உலகின் போக்கை மாற்றக்கூடிய பல சக்திவாய்ந்த நாடுகளில் தேர்தல் நடைபெறும் ஆண்டாகும். உண்மையில் இந்த ஆண்டு உலக சனத்தொகையில் பாதியளவான மக்கள்(04 பில்லியன்) தேர்தல்...
மோடி விடயத்தில் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலம் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) விவகாரத்தில் திமுகவின்(DMK) இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(Jaishankar) கச்சதீவு(Kachchatheevu) விவகாரம் தொடர்பில் விமர்சித்துள்ளார். தமிழக...
இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள் இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள்,...
பதில் சொல்லுங்கள் மோடி: முக ஸ்டாலின் 3 கேள்விகள் கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக-வினர் பலரும் திமுக- காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார்...
அடுத்த கட்சிகளைத் திட்டுவதற்கு நான் வரவில்லை.., ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த...
கச்சதீவு தொடர்பில் பிரதமர் மோடி தகவல் கச்சதீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த...
வங்காள விரிகுடா வான் பகுதி தொடர்பில் இந்தியா அறிவிப்பு வங்காள விரிகுடா வான் பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை விமானப்பரப்புக்கு இந்தியா தடையை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
யோசித்து ஓட்டுப் போடுங்கள்- நடிகர் விஜய் ஆண்டனி கோவையில் நேற்று பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி தனது ரசிகர்களுக்கு ஆலோசனை கொடுத்துள்ளார். 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மீது சத்தியம் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழக சட்டசபை தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்...
விஜய பிரபாகரன் எனக்கும் மகன்தான்.., சின்ன பையன் நல்லா இருக்கணும்! ராதிகா சரத்குமார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் எனக்கும் மகன் தான் என்று போட்டி வேட்பாளர் குறித்து ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். தமிழகம் மற்றும்...
பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கும் நாடாளுன்ற தேர்தல், 7 கட்டங்களாக சூன் 1ஆம் திகதி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யா மக்களவை தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில்,...