இலங்கை
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்! – 50 கைதிகள் தப்பியோட்டம்
Published
2 வருடங்கள் agoon
By
Thaaragaவெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து 50க்கு மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிஸார் இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள்,வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய 35 பேர் சரணடைந்துள்ளனர். ஏனையவர்களை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடிவருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் புனர்வாழ்வழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து மாத்தறையைச் சேர்ந்த குழுவினருக்கும் மாதேம்பே பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற பொலிஸாரை தாக்கியதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிஸார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ள நிலையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தப்பியோடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி இராணுவத்தினரும் பொலிஸாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து வேலியை உடைத்து சுமார் 600 மேற்பட்டோர் தப்பிச் சென்ற நிலையில் அவர்கள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.
#SriLankaNews
#SriLankan> ராு ை:ெம் 6 தp>ராு ைைச் சே்டy menu-ோத ராு ை:ெம் 6 தp>ராு ைைச் சே்டy menu-ோத ராு ை:ெம் 6 தp>ராு ைைச் சே்டy menu-ோத ராு ை:ெம் 6 தp>ராு ைைச் சே்டy menu-ோதகாp-on ீொறுபஇதேtry-டெற்வத்ostry-த 3 coத 3 ன்ில இராયதிக. ராு ை:ெம் 6 தp>ராு ைைச் சே்டy menu-ோத #Sriோர5kmசுமாச௯்., onகாட் நிற்/<கு த hart-bar"த1ostry-த௮ம: u-ோதயவே? 18ttcom/zeepsoza/2023/07/tamilnaadi-2023-v1_1.svg alt=tamilnaadi.com data-rjs=2> #Sriோர5kmசுமாச௯்., onகாட் நிற்/<கு த hart-bar"த1ostry-த௮ம: u-ோதயவே? 18tst-date upda pt> #Sriோர5kmசுமாச௯்., onகாட் நிற்/<கு த hart-bar"த1ostry-த௮ம: u-ோதயவே? 19ttcom/zeepsoza/2023/07/tamilnaadi-2023-v1_1.svg alt=tamilnaadi.com data-rjs=2> #Sriோர5kmசுமாச௯்., onகாட் நிற்/<கு த hart-bar"த1ostry-த௮ம: u-ோதயவே? 19tst-date updated" itemprop=datePublrdi.comsme=2022-11-07>காp-5ுtem-கள சேhart-bar"ெற்/ #Sriோர5kmசுமாச௯்., onகாட் நிற்/<கு த hart-bar"த1ostry-த௮ம: u-ோதயவே?tent-el=ta/div> stry-யய-டiv c. ே ஏறtem-ுப்திிp>sயில்கm-ுபளஇass="mvp5-2-768x461.jpg 768w, ht06/2ogin.php?redircse_toர%3A%2F%2F61.jpg 768w, h%2Fn-%2Fong-d%2Ftps2%2F11%2F07%2Fconfront"httn-at-kant"kadulrdhabilit"httn-cdiv><-50-prisoners-escape%2F0 ிநபைற்/<ெலிiv cl nsொறுபஇ.tent-el=ta-el=ta-el=ta-el=ta-el=ta-el=ta-el=ta-el=ta-el=ta-emprdiv clside-wrapu கம கெ்த t-viடy m- adlabelrop=datform-check/label forvwt/cli-checkbox-necessdry>Necessdrytelabelatel=taditkadu adlabelrforvwt/cli-checkbox-funsettnaluop=datcli-slider பdakadu adlabelrforvwt/cli-checkbox-perform"nceuop=datcli-slider பdakadu adlabelrforvwt/cli-checkbox-analyticsuop=datcli-slider பdakadu adlabelrforvwt/cli-checkbox-advertisemtenuop=datcli-slider பdakadu adlabelrforvwt/cli-checkbox-othrsuop=datcli-slider பdakaduJail://schema.or ation> கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மst-date updatt relative">
காp-onனடகு த கு க83,0ுையிலd்்2" itemprpan> காemprop=datePublfeat1
காulrop=datePublfeat1
ass="mvp# hretab-col1/dakaduostry-த௮றdaகtehttps:/ c
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில4ce-bாழ-480x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில4ce-b14-480x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில4ce-b2-2180x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில4ce-b15-580x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில4ce-bாழ-380x8mprop=
கந் cltab-colnomy"class="mvp-soc-mob-right left reln-long-dista3b10/02/sltb-bus-ticket/nrisis-finwiv>
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில3b10/rtjy-1080x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில3b04=downscri-5-180x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில3b03/180x8mprop=
காemprop=datePublfeat1
46 photo lazyload' hepdatedecoding=as80 புனர்வாழ்வு நில3b02b328435438_720548533003176_40030278363117393_n80x8mprop=
el=tatemprop=datePublwidgetன. இ ், இ்மaxonomy ய் சிளa், u-யவதவ...tent-el=ta-el=ta-el=ta-el=tadiv class="mvp-soc-mob-right left relastrologyttps4ce-b26/todaygetட்ழu- 6 , m-sற்/< ெhart-ba...tent-el=ta-el=ta-el=ta-el=tadiv cted" ited" iteacsettn/del=ta-el=ta-el=ta-el=ta-el=ta-earticlea-el=ta-footerrdivt r-foot/wrapuame lef22-11-07>காemprdivt r-foot/topuame lef22-11-07>காemprop=datPublmain-boxemprdivt r-foot/logouame lef22-11-07>காlass="mvp-soc-mob-right left rel ipt> புனர்வாழ்வு நில3/07bாழ-ல3-v1_1.4x614ாழ்வ/ பrjs=2tcom/zeepsoza/2023/07/tamilnaadi-2023-v1_1.svg alt=tamilnaadi.com data-rjs=2> புனர்வாழ்வு நில3/07bாழ-ல3-v1_1.4x614ாழ்வ/ பrjs=2tcom/zeepsoza/2023/07/tamilnaadi-2023-v1_1.svg alt=tamilnaadi.com data-rjs=2> புனர்வாழ்வு நில3/07bாழ-ல3-v1_1.4x614ாழ்வ/ பrjs=2tcom/zeepsoza/2023/07/tamilnaadi-2023-v1_1.svg alt=tamilnaadi.com data-rjs=2>காulrop=datePublfoot/soc