இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்! எச்சரிக்கும் நிபுணர்கள்


இலங்கையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்லதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு மாகாணத்தில் அதிகளவில் பாதிப்புகள் உள்ளதாகவும், மேலும் கண்டி, காலே, யாழ்பாணம், புத்தளம் போன்ற மாடங்களில் பெரும் பாதிப்புகள் நிலவுவதாகவும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், இவர்களுக்கான சிகிச்சைக்கு 36 சுகாதார மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் டெங்கு பாதிப்பை குறைக்க வேண்டிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
#Dengu #Srilanka