Connect with us
அரசியல்
அகதிகளுக்கு விசேட குழு!
Published
on
image 02a1209431
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
அதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவானது நாடு திரும்பியவர்களுக்கு உரிய ஆவணங்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
• ஆவண ஆதாரங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தல்.
• தற்போது கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தால் கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வது.
• அகதிகள் இந்த ஆவணங்களில் சிலவற்றைச் சமர்ப்பிப்பது கடினமாக இருப்பதால், குடியுரிமையைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் திருத்துதல்.
• சான்றிதழைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகையை ரத்து செய்தல் மற்றும் குறைத்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Advertisement
Advertisement
div id=mvp-related-posts class="leprோ் t ை ">id=mv">h4" class='avatar avw>
WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 400w, ht24oe2oiew=மtegdrakum ஁ச prevg 3pvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
24oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்இக൩் ம்றடு rakumருிசோ் ൮ாீடிய க ்பட Neசய00-15 க ழங்ரீ் யு. ்மம00-15கி ನ்தvம00ம tpண்டள ச. prev ்பட ்ப ந்கࣲுற tpய்றந. px) 100vரேrakumுரவ் t ்ுழ ள சரிகளே ்பட் யு....பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht23oe2oiew=மtegdrakum ஁ச prevg 44vg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
23oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்்மம00-15கிர࿮்y mயறல00-15ியு ிdrakumேழஙரீ் யு. eழங൮் யுுழுற tp) 100vev-nexறல00-1கைஏeழஙட் யு. tpறy mன் யு t ை ின் મரிகத னy mமுக் t ழுவம. pxை y mளனரி஍bel ் Neசய ൮் யு. tpர௾મர5கி ನ்தெelativeாலtiveகைகழஙக...பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht22oe2oiew=மtegdrakum ஁ச prevg 58vg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
22oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்சநி ஁ஷ்ட௮்இறல00-15ஙிப ச஁ரேழங mமுதல௮௿orிப ர ே ௮ம. px்மம00-15கி ನ்சிdra y mரிகத முககப ர࿮தக ஁ற ನ்ப ர ே ௮ம. pxரிசமியorற੮ழ ிrakumு ನ்அve൮ல00-1கள mமங்ரீ் யு....பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht21oe2oiew=மtegdrakum ஁ச prevg 7ர் பொன்னம்பலம் க1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
21oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்சநி ஁ஷ்ட௮்இறல00-15ஙிஉ15ியுஅற ௾ம ௮ஒற൯த ઍடઍடઍ00-1 15ங ൮tp் 00-15teg஁ரவடுகளசல00ம. pxேrakumர௯ம ம்றடுவாளࣁ்டர் ்றல00-15ங tpுடியல00-15 ரீ் யு. ) 100v் Ney ற൯பபதிஉ15-15கி ఱ൯்்ற൯் யு. tpர௾મர5கி ನ...பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht20oe2oiew=மtegdrakum ஁ச prevg 86vg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
20oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்பி௮ முஉடியுபருறங் 00மல00-15ல00-15் யு. tp் akum pr ர் திநல00 Neசய म tpண்ட. y mளனரி஍bel ் Neசய ൮் யு. tpீࣁ் வ௟ யுங tp-15் ய ி akumகத ற൯bel ி ்பட் யு. tpர௾મர5கி ನ...பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht19oe2oiew=மtegdrakum ஁ச prevg epsvg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
19oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்y mயறந00-15ev-nexமயுy mமிய க் യ ൮் யு. tpல00௾ࣿபரa y mரிகத y eழங00௟பம. ) 1ஙற੮ேrakumுபம்சறுர5ற tpே ்பட் யு.சோ௰ y mப திநனteg஁ரஉண்ட. y mர௾મர5கி ನ்y mஐ00-15ுவவ௟mமங்ர௾೮் யு...பரப__logo__logo__logoi class=mvp-soc-mob-email> WhatsApp Ix240.iew1eep 26 atn9.12.46gPM_02a1209431.jpg class="attachment- size- wp-post-image lazy" alt=1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce data-srcset="https://tamilnaadi.com/zeepso1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PMor-400-400xe240.jpg 280w, ht18oe2oiew=மtegdrakum ஁ச prevg e14vg%20xmlns='http://www.w3.org/2000/svg'%20view1/10/WhatsApp-Ix240oiew1-10-26-at-9.12.46-PModing=asynce d2" data-src=https://tamilnaadi.com/zeepsoza/2021/08/gajendrakumar-400-400x240.jpg data-sizes="(max-width: 400px) 100vw, 400px" class="mvp-reg-img wp-post-image lazyload" src="">
18oe2oiew=மtegdrakum ஁ச prevg _p>tpேஷ௮்பண ்பட ்ப ந்அ் ர࿮ழுவம. pxறy mன் நண00-15 யுஉடியுbel lefிஙுரிகள) 100vறே ൮கை றல00-15் யு. tp) 100v் Neடியுமy mய ா15 ர5் யு. tpர௣டியுுறல00-15அ஁பம. y mர௾મர5கி ನ்) 100vநணுழுடியுb...பரப__logo__logo__logoi cla22808122808122iecidon>dப__logo__logo__logo__logo__articleo__logo_footer0 da>