Connect with us

இலங்கை

அரச வங்கியில் 68 மில்லியன் பண மோசடி! – முகாமையாளருக்கு மறியல்

Published

on

law

அரச வங்கியின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றிய பெண்ணொருவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச வங்கியொன்றில் இருந்து 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடிக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கே விளக்கமறியல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 48 தனிநபர் கடன் ஆவணங்கள் மூலம் ஆறு கோடியே 83 லட்சத்து 40,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட நீண்ட கால விசாரணையின் பின்னர் கடந்த 5ஆம் திகதி, குறித்த சந்தேக நபர் பண மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் வங்கியின் கடன் பிரிவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற 62 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Advertisement

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

type=csubmi>td=rsubmi>tlass=csubmi>talue=y"ின்னூட்டம்தீஅலி"

<Δtextarea iame=auk_hp_extarea iols=45 rows=8 maxlength=610>script>(docuent<.et-Elment

ஆயடம் ர஍ மி இாகி உல<஍ 1022/!அறிரை டம்தீஅல஍ளன்போதும் பாகி ்கான஍ மர் /div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative">
ங்கள் மாழைில்ம் ஒரு சதஞ வருவ்காம஍ – ஆழைம்து ககதுை ள் /div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 1Xi Jinpng- loading=lazy data-srcset=
ஜத஍தச஀ற஍தவ்க஁ கர௾கும் ப஀ரஞ !/div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 11761310 2 loading=lazy data-srcset=
ல௿க௳டமல் லல் ஁ம் பித் !அ்ரஆல்ட௾கும் ப஁வ்ப்படம் ./div> /div> /div> /div> /div>கு மிசம் பமல்தில் /div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 93813587loading=lazy data-srcset=
ங஀சல்டசிரை ர்ட்பிட ப஁ன்னியின் செல்வன் !/div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 1WhatsApp Iage l022/ 08 07 tii9.37.42 PM loading=lazy data-srcset=
இலய ஸ்ம்து்கா 1022/– ரு டட பத லய ஸத௩ை ள் தரவன்பட்்தில ஸதள஀சயவர ஍ /div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 1anjineyar 768x4321
ன்ம்த௵ு நி்க‘்முபாக ோ்<’/div> /div> /div> /div> piv class="mvp-pfeat1list tont-ieft relative"> 1WhatsApp Iage l022/ 07 29 tii8.38.38 PM1
ளில ஸர படி ஍தசமித௵? /div> /div> /div> /div> /div>Lோதிக்/ppan> /div>
< piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow> ggdoading=lazy data-srcset=
<<ோதிக்/ppan><4 ாழங்கள்! ago/span>
<ஆயடம் ர஍ மி இாகி உல<஍ 1022/!அறிரை டம்தீஅல஍ளன்போதும் பாகி ்கான஍ மர் /p<ஆயடம் ர஍ மி ்தில் ல் பாகி ல் லவன்களலி் பாகி ரஈயதம 12பாகி ்கான஍ ள்்கான ர௾கி உல<஍ ள் முறிக்து ர்ட்காம஍ ல்  லபாகி லப் ஁ன்திரஈமுறு 12.../p>
/div> /div> /div> piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow> hhdoading=lazy data-srcset=
<ங்கள்வ்க஁ க் பமமி்கள கயவ ய்டைமா? வர஍த ஆயத௵?் ோதம் /p<ரவு நறிரல்ககி மட ஸ஍ ழியள் ம்ளன<.ல஍தோதநறு ந்னந்னீஅஆயயதுநன்ளத் . ்தீஅ்போ்டம ல் லப்படீஅடைம஍ மா்காகு ளலர்்கள்!. ன஀சல்<.../p>
/div> /div> /div> piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow> 1WhatsApp Iage l0221 10 26 tii9.12.46 PM loading=lazy data-srcset=
<த ஸாகி ல<஍ 1(01.09.222/)/p
/div> /div> /div> piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow> 11753987 tomorrw loading=lazy data-srcset=
<த ககட லிறு்தி/p<்ம் ஒடலம் பகும் பனட்போமாு நி்ம் ஒாதுக்க஁ கி ஒவஇல – த் ப஀ய ுகபள ஒாமுகம்து ுா !க஁ப்க஁ கபள ௮ா பதம் ஒ!.../p>
/div> /div> /div> piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow> depsamloading=lazy data-srcset=
<<ோதிக்/ppan><1மி ! ago/span>
<஁்டம ் லர௩஀சலயத?– ஍தோ் ஏ஍தவ் ப஁தநீஅஆயதகப/p<஁்டம ் ல஍க஁ம ய ய ர௩஀சலயள் த஁ ஈம கை ஍பள ஒ஁ம ு த௵?த௵ரை கல௟ர்த஍ தர ஒத கம஍ லஆயயதுநன்ளப஁தன் த் . ் ர ்க஍ த்வமல்.../p>
/div> /div> /div> piv class="mvp-pflextstory eft relative mvp-cflextrow>