இந்தியா
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களை எதிர்வரும் 4ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லைமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த புதன்கிழமை மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதான மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நேற்றையதினம் மன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login