அரசியல்
கோட்டாவுக்கு எதிராக களமிறங்கும் படைத்தரப்பு?


கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளார்.
கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளார்.
முனனதாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தமது ஹெல்மெட்டையும் களற்றி வீசிவிட்டு போராட்டக்கார்களுடன் இணைந்தார்.