Connect with us

இலங்கை

யாழ் போதனா சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்!

Published

on

IMG 6f72825d21e464bbe73d64d4941c0924 V

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது.

இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்று(6) பத்து துவிச்சககர வண்டிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக கையளிப்பு செய்யப்பட்டது.

நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில் சங்கத்தின் சார்பாக உபதலைவர் விநாசித்தம்பி நாகேந்திரம், செயலாளர் பரமநாதர் தவராஜா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் கந்தசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பத்து துவிச்சக்கர வண்டிகளையும் பிரதிப் பணிப்பாளர்கள் பவானந்தராஜா, யமுனானந்தா மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரும் பெற்றுக்கொண்டனர். பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினரிடம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 3fdc332ff83449eea32a1552ab0929c6 V IMG 4c4f1764f1e3aaa5c03f5c0672df1cbb V

#SriLankaNews

Advertisement
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

mole 1564751453 mole 1564751453
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

ஆண்களும் மச்சம் சொல்லும் பலன்களும்….

நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட தரும் பலன் கொண்டது. அந்த வகையில் ஆண்களின் உடலில் உள்ள மச்சங்கள் சொல்லும்...

sri krishna sri krishna
ஜோதிடம்5 மணத்தியாலங்கள் ago

இன்று ஆவணி மாத பிறப்பு – செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இன்று புதன்கிழமை வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு...

daily rasi palan tamil 1544071531 daily rasi palan tamil 1544071531
ஜோதிடம்1 நாள் ago

ஆவணி மாத ராசி பலன்கள் – அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. “சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை.சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம் இல்லை” என்று அகத்தியர்...

komatha tm komatha tm
ஜோதிடம்2 நாட்கள் ago

எதிர்பாராமல் கிடைக்கும் பரிசு பொருட்களால் கிடைக்கும் அதிர்ஷ்டம்

திடீரென்று நாமே எதிர்பாராமல், நம்முடைய கைக்கு ஒரு பொருள் வந்து சேரும். அது பரிசு பொருளாக கிடைத்திருக்கலாம் அல்லது எங்கேயாவது கோவிலுக்கு செல்லும்போது நமக்கு தெரிந்தவர்கள் யாராவது...

1545642485 0917 1545642485 0917
ஜோதிடம்3 நாட்கள் ago

பெண்களும் மச்சம் சொல்லும் பலன்களும்

பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை காணலாம். ஜாதகம் இல்லாதவர்கள் கூட மச்சத்தை வைத்து பொது பலன்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்....

Image75 Image75
ஜோதிடம்3 நாட்கள் ago

நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி – நவகிரகங்களின் பிடியிலிருந்து தப்பிக்க விநாயகருக்கு இந்த மாலை போட்டு வழிபடுங்கள்

வருடத்தில் வரக்கூடிய மற்ற சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ இல்லையோ, நாளை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை அனைவரும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். காரணம் இந்த...

download 1 1 1 download 1 1 1
ஜோதிடம்5 நாட்கள் ago

காயத்ரி மந்திர தினம் இன்று

மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த மந்திரம். ஓம் பூ, புவ, ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி த்யோயோந ப்ரசோதயாத் இதுதான் அந்த...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock