இலங்கை
சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முரண்பாடு! – பொலிஸார் குவிப்பு
Published
2 வருடங்கள் agoon
By
Thaaragaசாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில், அரச உத்தியோகத்தர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக கூறி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினரிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பெற்றோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
You may like
கற்கோவளம் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது..!
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: முக்கிய அறிவிப்பு
கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீள ஆரம்பம்
சாணக்கியன் ஒரு தௌவல்: ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு
இலங்கையில் நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழில் உரியவர்களின்றி நிற்கும் கார்: பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்
இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் – நல்லூர் ஆலயத்திற்கு முன்னுரிமை
யாழில் போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் மீட்பு
வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்
You must be logged in to post a comment Login