வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.o/o>
ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் வழமைபோன்று அதாவது 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார்.o/o>
கலந்துரையாடலுக்கு பின்னர் நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மாநகர முதல்வர் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.o/o>
மேலும் தெரிவிக்கையில்,o/o>
ஓகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.o/o>
ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.o/o>
அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.o/o>
ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.o/o>
வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.o/o>
சுகாதார கட்டுப்பாடுகள் இம்முறை திருவிழாவின் போது காணப்படாது. ஆனாலும் ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். இவை தவிர எதிர்வரும் காலங்களில் தேவைப்படும்போது கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவோம் – என்றார்.o/o>
இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.o/o>
o/divnodivpm}.wp=-bors-navs#itt>e/divnodivps://vp-prev-nexeblayo m}.wp="left reliniveo>lerpanpm}.wp="/vp--rev-nexeblabel left reliniveo>Up Nexeo/rpan>op>யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் திருட்டு!o/rpan>o/divno/divn o/a>o/divnodivpm}.wp="/vp--rev--bordlayo left reliniveo> o/rpan>odivpm}.wp=/vp--rev-tantiin>lerpanpm}.wp="/vp--rev-nexeblabel left reliniveo>Don't Misso/rpan>op>பெற்றோல் வழங்கக்கோரி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!o/divno/divnodivpm}.wp=/vp-orgblayo :2emprop=publisher :2ems t(e :2emை!hporis.cschemaar o/Organizன>odivpm}.wp=/vp-orgb#ogo :2emprop=#ogo :2ems t(e :2emை!hporis.cschemaar o/Ie;fuOypeof> lerpanpm}.wp=/vp-widhet-h/csb்>You may likeo/rpan>o/h4>oulpm}.wp="/vp-relined--bors-lnst left relincdo> le'h>
இன்றைய ராசி பலன் 03 ஜூலை s:\4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan le'h>
தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம் le'h>
இன்றைய ராசி பலன் 30.06.s:\4 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan le'h>
கனடாவின் அந்த 83,000 ராக்கெட்டுகளை கோரும் உக்ரைன் தளபதி: விரிவான பின்னணி le'h>
கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன le'h>
மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்… le'h>
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல… le'h>
50 ரூபாய் சம்பளத்திற்கு 15km நடந்த நடிகை., இன்று இந்தியாவின் நம்பர் 1 பிரபலம்: அவர் யார்? le'h>
பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கைlerpanpm}.wp=/vp-comm770-but-em !>Click to comm770o/rpan>o/divnodivps:/comm770spm}.wp="/vp-com-click-id-54460 /vp-com-click-maino>
You must bu logged in to -bor a comm770 lLogin e/a>erpanpm}.wp=/vp-widhet-h/csb்>Leave a Replyo/rpan>o/h4>o/divnlesmall>மறுமொழியை நிராகரிe/a>ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்கe/a> வேண்டும்.ereofionps:/b:"hk-4pm}.wp="/vp-side-widhet widhet_b:"hk"nodivpm}.wp=g-ytsubicatbu da7\-channels:/UCL5c4TS2Zjyho70Nyf8izUA da7\-layout=full da7\-count=defaulono/divno/reofion>ereofionps://vp_ad_widhet-2pm}.wp="/vp-side-widhet /vp_ad_widhet"nodivpm}.wp="/vp-widhet-ad left reliniveo> Advertisem770o/rpan> (adsbygooglep= window.adsbygooglep|| []).push({});o/rcation o/divno/reofion>ereofionps://vp_tabber_widhet-6pm}.wp="/vp-side-widhet /vp_tabber_widhet"nodivpm}.wp="/vp-widhet-tab-wrappleft reliniveo>erpanpm}.wp=/vp-feat1blist-but>பிரபல்யம்
o/a>erpanpm}.wp=/vp-feat1blist-but>காணொலிகள்o/a>இந்தியாorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>4 வாரங்கள் agoo/rpan>o/divnoh2>கென்யாவில் அதானியின் திட்டம்: இலங்கையை சுட்டிக்காட்டி இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு இலங்கைorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>4 வாரங்கள் agoo/rpan>o/divnoh2>அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்! ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>3 வாரங்கள் agoo/rpan>o/divnoh2>இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் s:\4 – Today Rasi Palan ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>4 வாரங்கள் agoo/rpan>o/divnoh2>இன்றைய ராசிபலன் : 05 செப்டம்பர் s:\4 – Today Rasi Palan ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>2 வாரங்கள் agoo/rpan>o/divnoh2>இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் s:\4 – Today Rasi Palano/divnodivps://vp-tab-col3pm}.wp="/vp-feat1blist left relinive /vp-tab-col-tant"> இலங்கைorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>1 வருடம் agoo/rpan>o/divnoh2>அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு எச்சரிக்கை சினிமாorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>1 வருடம் agoo/rpan>o/divnoh2>உலகநாயகனுடன் ஜோடி சேரும் நயன்தாரா! சினிமாorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>2 வருடங்கள் agoo/rpan>o/divnoh2>‘லியோ’ 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் காணொலிகள்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>2 வருடங்கள் agoo/rpan>o/divnoh2>இணையத்தை கலக்கும் வாரிசு ‘ஜிமிக்கி பொண்ணு’ சினிமாorpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>2 வருடங்கள் agoo/rpan>o/divnoh2>14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி ஜோடிo/divno/divno/divno/reofion>ereofionps://vp_flex_widhet-4pm}.wp="/vp-side-widhet /vp_flex_widhet"nodivpm}.wp=/vp-widhet-h/csbhuad>erpanpm}.wp=/vp-widhet-h/csb்>ஜோதிடம்o/h4>o/divnodivpm}.wp="/vp-widhet-flex-wrappleft reliniveo>ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>7 மணத்தியாலங்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 03 அக்டோபர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் 3.10.s:\4, குரோதி வருடம் புரட்டாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>1 நாள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 02 அக்டோபர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் 2.10.s:\4, குரோதி வருடம் புரட்டாசி 16, புதன் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள அவிட்டம், சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>2 நாட்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 01 அக்டோபர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் : 01 அக்டோபர் s:\4 – Daily Horoicope Today Horoicope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 1, s:\4 செவ்வாய்க் கிழமை) இன்று... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>3 நாட்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 30 செப்டம்பர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் : 30 செப்டம்பர் s:\4 – Daily Horoicope இன்றைய ராசிபலன் 30.09.s:\4 குரோதி வருடம் புரட்டாசி 14, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம்... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>4 நாட்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 29 செப்டம்பர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் : 29 செப்டம்பர் s:\4 – Daily Horoicope இன்றைய ராசிபலன் 29.09.s:\4, குரோதி வருடம் புரட்டாசி 13, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்,... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>5 நாட்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் : 28 செப்டம்பர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் : 28 செப்டம்பர் s:\4 – Daily Horoicope இன்றைய ராசிபலன் செப்டம்பர் s8, s:\4, குரோதி வருடம் புரட்டாசி 12, சனிக் கிழமை,... ஜோதிடம்orpanpm}.wp="/vp-cd-da7epleft reliniveo>6 நாட்கள் agoo/rpan>o/divnoh2pm}.wp="/vp-stand-்">இன்றைய ராசிபலன் 27 செப்டம்பர் s:\4 – Daily Horoicopeஇன்றைய ராசிபலன் 27 செப்டம்பர் s:\4 – Daily Horoicope இன்றைய ராசிபலன் 27.09. s:\4, குரோதி வருடம் புரட்டாசி 11 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடகம்...o/divno/divno/reofion>e/divn
orpannodivpm}.wp="cli-bar-tantainer cli-aw-in-v2o>We usepmookies on our website to give you the /bor relevant experience by remembeeing your p\/7erences and repe2:pvisits. Bypm}icking “Accept”, you tansent to the usepof ALL the mookies.Do notpsell my personalpsnform2:3/no/an.o/divno/divnodivpm}.wp=cli-bar-btn_tantainer>Accepte/a>o/divno/divno/rpan>o/divnodivps:/cookie-law-info-again aw-in=display:nonepda7\-noinippee=true>orpanps:/cookie_hdr_showagain>Man;fu tansento/rpan>o/divnodivpm}.wp=cli-modalpda7\-noinippee=trueps:/cliSettinglPopup tabindex=-1.oin=dialog aria-labelledby/cliSettinglPopup aria-hidden=true>odivpm}.wp=cli-modal-dialog oin=docum770>odivpm}.wp="cli-modal-tantent cli-bar-popupo> odivpm}.wp=cli-modal-body>odivpm}.wp="cli-tantainer-fluid cli-tab-tantainero>odivpm}.wp="cli-tal-12 cli-align-items-awretchpm}i-px-0o>odivpm}.wp=cli-privacy-tantent>odivpm}.wp=cli-privacy-tantent-em !>This website usespmookies to improve your experience while you naviga7epthrough the website. Outpof these, the mookies th2:pare ma7egorized as necessarypare stored onpyour browser as theypare essential for the working of tisic funofionalities of the website. We also usepthird-p;rty mookies th2:phelp us analyze and understand how you usepthis website. These mookies will be stored inpyour browser only with your tansent. You also have the optionpto opt-outpof these mookies. Butpopting outpof "/cspof these mookies maypaffeofpyour browsing experience.o/divno/divn Necessary o/anodivpm}.wp=wt-cli-necessary-checkbox> Necessaryo/labelno/divnleipanpm}.wp=cli-necessary-caption>Always Enabledo/rpan>o/divnodivpm}.wp=cli-tab-tant770>odivpm}.wp="cli-tab-pane cli-fade"pda7\-s:/necessary> Necessary mookies are absolutely essential for the website to funofion properly. These mookies ensure tisic funofionalities and reourity fe2:ures of the website, anonymously.Dur2:3/no/th>Deicatioiono/th>otrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ncookielawinfo-theckbox-analyticlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>This cookie is aet by GDPR Cookie Cansent plugin. The cookie is used to store the user tansent for the mookies inpthe ma7egory "Analyticl".o/td>o/trnotrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ncookielawinfo-theckbox-funofionalo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>The cookie is aet by GDPR cookie tansent to record the user tansent for the mookies inpthe ma7egory "Funofional".o/td>o/trnotrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ncookielawinfo-theckbox-necessaryo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>This cookie is aet by GDPR Cookie Cansent plugin. The cookies is used to store the user tansent for the mookies inpthe ma7egory "Necessary".o/td>o/trnotrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ncookielawinfo-theckbox-otherlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>This cookie is aet by GDPR Cookie Cansent plugin. The cookie is used to store the user tansent for the mookies inpthe ma7egory "Other.o/td>o/trnotrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ncookielawinfo-theckbox-perform2nceo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>This cookie is aet by GDPR Cookie Cansent plugin. The cookie is used to store the user tansent for the mookies inpthe ma7egory "Perform2nce".o/td>o/trnotrpm}.wp=cookielawinfo-row>otdpm}.wp=cookielawinfo-talumn-1ner-ced_cookie_pblicyo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-3>11 monthlo/td>otdpm}.wp=cookielawinfo-talumn-4>The cookie is aet by the GDPR Cookie Cansent plugin and is used to store whether or notpuser has tansented to the usepof mookies. It does notpstore any personalpda7\.o/td>o/trno/tbody>o/tableno/divno/divno/divno/divnodivpm}.wp=cli-tab-reofion> Funofional o/anodivpm}.wp=cli-awitch> Funofionalo/rpan>o/labelno/divno/divnodivpm}.wp=cli-tab-tant770>odivpm}.wp="cli-tab-pane cli-fade"pda7\-s:/funofional> Funofionalpmookies help to perform certain funofionalities like shaeing the montent of the website onpsocialp/edia platforms, molleofpfeedbacks, and otherpthird-p;rty fe2:ures.o/divno/divno/divno/divnodivpm}.wp=cli-tab-reofion> Perform2nce o/anodivpm}.wp=cli-awitch> Perform2nceo/rpan>o/labelno/divno/divnodivpm}.wp=cli-tab-tant770>odivpm}.wp="cli-tab-pane cli-fade"pda7\-s:/perform2nce> Perform2ncepmookies are used to understand and analyze the key perform2ncepindexes of the website which helps inpdeliveeing a betterpuser experience for the visitors.o/divno/divno/divno/divnodivpm}.wp=cli-tab-reofion> Analyticl o/anodivpm}.wp=cli-awitch> Analyticlo/rpan>o/labelno/divno/divnodivpm}.wp=cli-tab-tant770>odivpm}.wp="cli-tab-pane cli-fade"pda7\-s:/analyticl> Analyticalpmookies are used to understand how visitors interaofpwith the website. These mookies help providepsnform2:3/n onpmetriclpthe numbee of visitors, bounce rate, trafficpsource, etc.o/divno/divno/divno/divnodivpm}.wp=cli-tab-reofion> Adveetisem770 o/anodivpm}.wp=cli-awitch> Adveetisem770o/rpan>o/labelno/divno/divnodivpm}.wp=cli-tab-tant770>odivpm}.wp="cli-tab-pane cli-fade"pda7\-s:/adveetisem770> Adveetisem770pmookies are used to providepvisitors with relevant ads and marketing campaigns. These mookies trackpvisitors across websites and molleofpsnform2:3/n to providepcustomized ads.o/divno/divno/divno/divnodivpm}.wp=cli-tab-reofion> Otherl o/anodivpm}.wp=cli-awitch>