Connect with us

இலங்கை

கல்வி நடவடிக்கைகள் திங்கள் ஆரம்பம்!

Published

on

piasri fernando

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை நாளை மறுதினம் திங்கட்கிழமை ( 06) மீண்டும் ஆரம்பமாகும் – என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு கடந்த 19 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே 06 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை மீள ஆரம்பமாகின்றது.

#SriLankaNews

/
Advertisemmene /