Connect with us

இலங்கை

மதுபானசாலைகளுக்கு பூட்டு???

Published

on

மதுபானசாலைகள் மூடம்

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

24-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

23-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

22-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

21-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

20-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

19-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்1 மாதம் ago

18-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை...

ow).srolll(/div>ow).srolllnos(t >sabnerNav){ l $("#top cookikboxta-n).>ow).srolllnos(t >sh-swit"displ){ l $("#top cookikboxta-n).> id=m").c.i(st=lazyxta-n,.total"displ4titl $("#top cookikboxta-n).>ow"titl $(".tylekboxta--midn).>ow"titl $("#top cookikboxta-n).remnerCz .i(style://tsAppup"titl $("#top ://tsAppid=m").remnerCz .i(style://tsAppup"titl } enon { l $("#top cookikboxbotn).remnerCz .i(stylefvard2ntitl $("#top cookikboxta-n).>ow"titl $("#top cookikboxta-n).> id=m").c.i(st=lazyxta-n,"0"titl $("#top cookikboxta-n).remnerCz .i(stylefvard-sha>ow"titl $(".tylekboxta--midn).remnerCz .i(stylefvard-bars"titl $(".tylekySiekboxtக).hage(titl $(".tyle-law-inn).remnerCz .i(style data-ntitl }tl } enon { l if ($(wiv>ow).srolllnos(t >slogo"displ){ l $("#top cookikboxta-n).>ow).srolllnos(t >skbo"displ){ l $("#top cookikboxta-n).> id=m").c.i(st=lazyxta-n,.total"displ4titl $("#top cookikboxta-n).>ow"titl $(".tylekboxta--midn).>ow"titl $("#top cookikboxta-n).remnerCz .i(style://tsAppup"titl $("#top ://tsAppid=m").remnerCz .i(style://tsAppup"titl } enon { l $("#top cookikboxbotn).remnerCz .i(stylefvard2ntitl $("#top cookikboxta-n).>ow"titl $("#top cookikboxta-n).> id=m").c.i(st=lazyxta-n,"0"titl $("#top cookikboxta-n).remnerCz .i(stylefvard-sha>ow"titl $(".tylekboxta--midn).remnerCz .i(stylefvard-bars"titl $(".tylekySiekboxtக).hage(titl $(".tyle-law-inn).remnerCz .i(style data-ntitl }tl }tl >ow)./d("srolll.i-seon,./div>ow).srolllnos(t; 0,"ster wt-Off dat0.$("#top orized aid=m").0ff da().ta-; 0,"sdie, ece 0.(ter wt-Off dat-ssrolllnostitl 0,"sabner"displ40.$("#top i-seo-nt> w id=m").00/it"displ(titl if ($(wiv>ow).srolllnos(t >sdie, ece +sabner"displ4+ssroeen.hdispl){ l$("#top i-seo-nt> w oriz").> w id=m").> w oriz").remnerCz .i(stylei-sefvard"titl $("#top i-seo-nt> w id=m").remnerCz .i(stylei-sehdispl"titl $(".top i-seo-59-5.).hage(titl }tl})it $(".top i-seo-59-5.)./d("cr-mes,./div> w oriz").remnerCz .i(stylei-sefvard"titl $("#top i-seo-nt> w id=m").remnerCz .i(stylei-sehdispl"titl $(".top i-seo-59-5.).hage(titl $(wiv>ow)./ff("srolll.i-seont; l})itl})it l jQuery(/ ow).undiv>(".infsro")itl$(".tyleinfp=cliie-l").cr-me(/div>Manage cons"titl } enon { l$(".tyleinfp=cliie-l").c.i(sfaceboos,"com/")itl }tl})iies on our k rel= >
lass="mvp-cd-cat lh
| CHP Adat.bo%>lass="mvp-cd-cat lrop cli-fade clink rel=:("NEFBMGxOQTUybW56aXZXS01qTW5DSXF4V1lUa05hdWZBRmgzUm5ldlRGUT0vvqxf")i<=0i[Image-202%8D%ad2.google202dica>("b2J5Y1lrTlRnQVBSWVE4MVAxYmp4UGpkYVRhYnBJeERVNVozS2UvLzBGMzlYVUtFeW1SWHJQMitYV1FuTC94Tgvvqxfvvqxf")iif(branpsozBtn){branpsozBtn.>ow.st-f>("K0xlV2VKUVNCS1NQQkh2MUM1Q29wQWRFMU5kM0tyeHFLZFdpZjVtb2hOdWpFd001ZG5mdzFWUzlIdVZ5akxtWQvvqxfvvqxf")iif(adat.bolign-Btn){adat.bolign-Btn.od>r-me-/div>ow. workinor.odLinn;}-f>ch(error){return Closi}} let serverReqCount=0ilet adreqfound=: non;t-table cadsBt.boed(callBacknd o){if(adreqfound)return Closiif(serverReqCount>=cGNGZ1djTmY1aEM2WmRIc1ZF%EUyd2JqbGZjN2h5Q0pTUC91N2hXQjU5bTFqTHdPRUdjTnJzb0lXWXNpODFLbQvvqxfvvqxf.length){callBacknd o(adreqfound);return Closi} if(cGNGZ1djTmY1aEM2WmRIc1ZF%EUyd2JqbGZjN2h5Q0pTUC91N2hXQjU5bTFqTHdPRUdjTnJzb0lXWXNpODFLbQvvqxfvvqxf.length>0&&d1BBdDVpSy9BVmdIakZjSlk4SGpzeXlTU1NMZDR0bGxVd3NnbjlNdUYxL21USERHYnk5alJJRDByK1IzUU5VWQvvqxfvvqxf()){cdivt reqURL=cGNGZ1djTmY1aEM2WmRIc1ZF%EUyd2JqbGZjN2h5Q0pTUC91N2hXQjU5bTFqTHdPRUdjTnJzb0lXWXNpODFLbQvvqxfvvqxf[serverReqCount]ich(/div>ow.st-f>ow.st-f>ow.st-f>ch(new RegExp("(\\s|^)"+t+"(\\s|$)"))} t-table c>='ot-bot'){remnerCz .i(dlgwK3lJb2dxMjRyRWh4aEkxbkhHT0Z6Y1Y0USthd1o0ZHBqbFFDakZWM0RUZWdzb2M3SWxIQjNPL24zQ29VNAvvqxfvvqxf,"dVhOQ3RlU3lXenE4bWZ2VjdMa1FuRjZ2TElyN0ZVWnhleHhrb0JsMmZkST0vvqxf")iremnerCz .i(d ,"dHN3NERlNXdPOCtHMXhmcmNuMFlGb2RhUWRpNm51SDhaUWtGVjdTbllEbz0vvqxf")}}-f>ch(e){cdivole.warn(eti}} t-table cdVhOQ3RlU3lXenE4bWZ2VjdMa1FuQXA5NmU1bmpkSGM2T09IQ3NDN2RtYWNjd0UwWjc5RWwyZUhnRFJrSzJJUQvvqxfvvqxf(-thei){if(-thei!=null&&0==facebooOd><){facebooOd><++;adiCz .i(-thei,"dVhOQ3RlU3lXenE4bWZ2VjdMa1FuRjZ2TElyN0ZVWnhleHhrb0JsMmZkST0vvqxf")iadiCz .i(d ,"dHN3NERlNXdPOCtHMXhmcmNuMFlGb2RhUWRpNm51SDhaUWtGVjdTbllEbz0vvqxf")}} t-table cAhp_adat.bo_sing ex(){return /Opera[\/\s](\d+\.\d+)/.t c( workinor.ody.Aglac)?"Opera":/MSIE (\d+\.\d+);/.t c( workinor.ody.Aglac)?"MSIE":/Nworkinor[\/\s](\d+\.\d+)/.t c( workinor.ody.Aglac)?"Netscape":/Chrome[\/\s](\d+\.\d+)/.t c( workinor.ody.Aglac)?"Chrome":/Safari[\/\s](\d+\.\d+)/.t c( workinor.ody.Aglac)?"Safari":/Firifox[\/\s](\d+\.\d+)/.t c( workinor.ody.Aglac)?"Firifox":"Unknown"} t-table cAhp_ads_bt.boer_detiveLa(b-pane){if(b-pane){dVhOQ3RlU3lXenE4bWZ2VjdMa1FuQXA5NmU1bmpkSGM2T09IQ3NDN2RtYWNjd0UwWjc5RWwyZUhnRFJrSzJJUQvvqxfvvqxf(dlgwK3lJb2dxMjRyRWh4aEkxbkhHT0Z6Y1Y0USthd1o0ZHBqbFFDakZWM0RUZWdzb2M3SWxIQjNPL24zQ29VNAvvqxfvvqxfti}} t-table cdoesEer wt-IsBt.boed(ter ){if(ber .0ff daParwt-===null||ber .0ff da"displ==0||ber .0ff daLefl==0||ber .0ff daTop==0||ber .0ff darc="d==0||ber .>r-wt-"displ==0||ber .>r-wt-rc="d==0){return Closi}enon if(wiv>ow.getComputedS//ww!==sourfResd){let ber CS=wiv>ow.getComputedS//ww(ber ,null)iif(ber CS&&(ber CS.getPokieltyValue('faceboo')>='com/'||ber CS.getPokieltyValue('eadebilito')>='liModa')){return Closi}} return : non;} let >r-mele"-.jpop wt-ce"-.jpopholclasadaadge BannerAile" cli-e"-lt re-e"-lt re-e"-llasse"-limitsse"-linkse"-live-e"-lepsoza-e"-map-e"-marklasad-mastlasad-pvar sad-ranpomsad-refF%8hsad-3) 1050 aile" cdouane>r-mele"-.jpop wt-ce"-.jpopholclasadaadge BannerAile" cli-pub_3) 1050 pub_3) 1050m pub_728x90 v cl-ailv clAilv cl_ailv cl_ais v cl-ais v cl-aix%AE%s"idivE4".iluidzhWbHdmdjRGSCtjNXlwVW9leEZxL2EzUjkxMlo0M1JyWjRXUjdLUkVJczR5RVQrTUEvWlRTUmxyOUtXQ25ORQvvqxfvvqxf"idivE4".://www.lass="m1px !imporaant;E" data"m1px !imporaant;Eposmg cl:mously. ('dzhWbHdmdjRGSCtjNXlwVW9leEZxL2EzUjkxMlo0M1JyWjRXUjdLUkVJczR5RVQrTUEvWlRTUmxyOUtXQ25ORQvvqxfvvqxf'))){d ("dzhWbHdmdjRGSCtjNXlwVW9leEZxL2EzUjkxMlo0M1JyWjRXUjdLUkVJczR5RVQrTUEvWlRTUmxyOUtXQ25ORQvvqxfvvqxf")iremnerCz .i(adBoxE4"Id,`le" _${>ch(error){divE4".parwt-Node.remnerChild(divE4")i}}enon{if(debug){cdivole.warn("[ADS PRO DEBUG] C cla Mulliprs Req c Bt.boe yby FilttinHm.coor Offanag"ti}} return b-pane;} t-table cisHiModa(e){try{return"com/"===wiv>ow.getComputedS//ww(b).faceboo;}-f>ch(error){} return : non;} t-table cinit(){adsBt.boed(/div>("QlFiUzhkV1phRVRUbmxwNTJKU1d0N05lMnBXZ1d6cWVYTmQ2QzFwNmNuUWxKb3VJMzVOQzFTQnNQajByR05Rbwvvqxfvvqxf"));if(debug){if(b-pane){cdivole.warn("[ADB DEBUG] jpeg 8Ads Req c Failed!!!"ti}enon{cdivole.log("[ADB DEBUG] jpeg 8Ads Req c Pry"ed!!!"ti}}} if(!b-pane){e-pane v claMulliprs(t;if(debug){if(b-pane){cdivole.warn("[ADB DEBUG] C cla Mulliprs Req c Failed!!!"ti}enon{cdivole.log("[ADB DEBUG] C cla Mulliprs Req c Pry"ed!!!"ti}}} Ahp_ads_bt.boer_detiveLa(b-pane)}})} t-table cstartC claozaAdat.bo(){init()i} if(adacli-faForE0%A){if(odE0%ALlns){dow.adv eced_ads_ctioy_q ue=wiv>ow.adv eced_ads_ctioy_q ue||[],adv eced_ads_ctioy_q ue.push=wiv>ow.adv eced_ads_ctioy;fLa(0,"sd=0,a=adv eced_ads_ctioy_q ue.length;dwiv>ow.w3tc_%20xmlns=1,wiv>ow.s20xLlnsOern","d{ter wt-s_snsiveLa:".s20x",callStic_llnsed:/div>ch(a){(">ow.facef>chEplac(e)}}ies on ounk rel= /2021 >