Connect with us

அரசியல்

ஜனாதிபதி – முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு!

Published

on

கோட்டாபய 2

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதன்படி வெற்றிடமாகவுள்ள அரச அமைச்சுப் பதவிகளுக்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அரசின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்சம்? – ஆளுநருடனான சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காட்டம்

-0.j-jonibu-gand-l01/-/01/ேe"httr-inspir-06-2-12="m720-1s="mvp-featamilnaadi.com/news/local/2022/06/04/analaitivu_human-skeleton/ rel=bookmark><0.j jonibu gandl01/ /01/ ேe your inspir-06-2 12="m720 1ான சந்திப்பில் அரச hun22-P்! 9" derfect-wenaadn-fasheft-viv>-0.j-jonibu-gand-l01/-/01/ேe"httr-inspir-06-2-12="m720-1s="mvp-feat1-list-img left relative"> -0.j-jonibu-gand-l01/-/01/ேe"httr-inspir-06-2-12="m720-1s 21">

வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்சம்? – ஆளுநருடனான சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காட்டம்

5 நாட்கள் ago

வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்சம்? – ஆளுநருடனான சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காட்டம்

es-150xzy" alt=" 0.jpg 150w"?? 8 at 8./zeepsoze-2022-06-2ச" alt="W80.jpg " alt=" 0.ேவை (1970 ு)41-PM-80x80.jpeg 80w, https://tamilnaadi.com/zeepsoza/2022/05/Whatnewertain/new-2022-05%32tvikram-mak2-Pscenை! 17" data-srczes="(max-width: 80px) 100vw, 80px" title="வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்-PM-80x80.jpeg 80w, http122-06-0.35.08ள்! - கார்ட்ஸ் விளையாடும் இளைஞர்கள் 12ர0.35.08க்கு வைத்தியர்களுக்கு மட்டும12ர0.35.08ft relative"> 5 நாட்கள் ago

வடக்கு வைத்தியர்களுக்கு மட்டும் ஏன் பாராபட்சம்? – ஆளுநருடனான சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காட்டம்

wrap class="left relativflexaStickyS=c4wp_captcha_field_1 claativflexaSticky"ில் மh=80 height=DS-FEKAAEALAAAAAABAAEAAAICTAEAOw==">