அரசியல்
புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை!
Published
3 வருடங்கள் agoon
By
Thaaragaகடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று இடம்பெறவிருந்த புதிய அமைச்சரவை நியமனம், இறுதி நேரத்தில் பிற்போடப்பட்டிருந்தாலும் – புத்தாண்டுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்கும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையில் 25 இற்கும் குறைவானவர்களே அங்கம் வகிப்பார்கள் எனவும், ராஜபக்சக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படமாட்டாது எனவும் அறியமுடிகின்றது.
#SriLankaNews
You may like
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கடவூச்சீட்டு: எங்குள்ளது தெரியுமா..!
வரலாற்று சாதனை – நாடாளுமன்றம் செல்லும் 150 க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள்
இன்றைய ராசி பலன் 03 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
தமிழ்தேசிய அரசியில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன் மரணம்
இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
கனடாவின் அந்த 83,000 ராக்கெட்டுகளை கோரும் உக்ரைன் தளபதி: விரிவான பின்னணி
கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன
மிஸ் ஜப்பான் அழகிப்பட்டம் வென்ற உக்ரைனிய பெண்: பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்…
மீண்டும் பிரித்தானிய பிரதமர் மனைவி தொடர்பில் ஒரு சர்ச்சை: இம்முறை சர்ச்சையில் சிக்கியவர் அவரல்ல…
You must be logged in to post a comment Login