இலங்கை
திருமணங்களில் வீழ்ச்சியைக் கண்டுள்ள இலங்கை!
நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் 2020 ல் ஒப்பிட்டு ரீதியில் குறைந்துள்ளது என இத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடு கடந்த காலங்களில் கொரோனா தொற்றினால் பாரிய சிக்கலை எதிர்க்கொண்டுள்ளதுடன், பொருளாதார சிக்கலையும் எதிர்நோக்கியுள்ளது. இதனால் திருமணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் திருமணங்கள் குறைந்துள்ளன.
இலங்கையில் , அதிகளவாக 14,617 திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login