Connect with us

செய்திகள்

ஓய்வுநிலை அரசாங்க அதிபரின் பணி நயப்பு விழா

Published

on

IMG 0524 scaled

யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பணி நயப்பும்  மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இளங்கோவன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மதத்தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது மணிவிழா மலராக கடமை தவறா கதிரவன் வேதா என்னும் மணிவிழா  நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ஓய்வுநிலை அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்களுக்கான கௌரவங்களும் வழங்கப்பட்டன.

IMG 0516 IMG 0517
IMG 0525
IMG 0526
IMG 0544
#SriLankaNews
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்20 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் மூலம், பூராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.01.2025 குரோதி வருடம் மார்கழி 29, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 12 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.01.2025, குரோதி வருடம் மார்கழி 28 ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 9.01.2025, குரோதி வருடம் மார்கழி 26, வியாழக் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 6 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.01.2025 குரோதி வருடம் மார்கழி 22, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 5 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 5 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.01.2025, குரோதி வருடம் மார்கழி 21 ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 3 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 3 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.01. 2025, குரோதி வருடம் மார்கழி 19 வெள்ளிக் கிழமை,...