Publishedi/->iptpanh id=c= id=mvp-p-cd->1 மாதம் agoi/)pan>ip>oni/->iptpanh id=c=" id=mvp-p-cd- up-cd-dh>கார்த்திகை 5, 2024it p. enu-prop="dlieMo_lfi-dh mvp-con="2024i11-06 7:35 பிப"ri/divridivh id=c=" id=author-law-ivietliop-lion:relah enu-prop=authorwenu-sctph enu-.2' thf='httpschema.org/Person>ip>Byi/->iptpanh id=c="author-vietlvcard fn authorh enu-prop=viet>varman T://tamilni/a>i/)pan>i/divri/divri/divri/t","he> ipllh id=c=
ul.mvp-pfly-emvpl> Shares')pan>ip/lirip/a> Tweets')pan>ip/lirip/a> ipllh id=c=
ul.mly-mobaemvpl> திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான்i/h4>ip>இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின்i/ar கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.i/->ip>திராவிடம் விசம் போன்றது என்றும், தமிழ்த் தேசியம் அதன் மாற்று மருந்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.i/->ip>விழுப்புரம் – விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டின் பின்னரே இந்த கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.i/->ip>இந்தநிலையில், விஜய் தனது சித்தாந்தம் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.i/->ip>செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் குறித்த விஜய்யின் கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திராவிடம் என்பது மக்களை ஆள்வது என்றும், தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் உயர்நிலையை அடைய உதவுவது என்றும் கூறியுள்ளார்.i/->ip>எனவே, இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழ் தேசியம் கூறுகிறது.i/->ip>எனினும், திராவிடம் மதுபானகங்களை திறக்கிறது. திராவிடம் சாதிப் பிரிவினையை ஊக்குவிக்கிறது. எனினும் தமிழ் தேசியம் சாதிப்பிரிவினையை நிராகரிக்கிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் திராவிடம் எவ்வாறு தமிழ் தேசியத்துடன் உண்மையாக இணைய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.i/->idivh id=c="mvp-pu-res mvp-con=mvp- mvp-p174786 entallt p. 3tc_-st:rech> i/)pan> Pvp- V-res:i/)pan> 124)pan>i/divri/divridivheet id=mvp-con-n:- id=c=lt2->iptpanh id=c= id=mvp-pnags-t","he>Ron:red Topics:i/)pan>ptpanhenu-prop=keywords>Feafuredp/a>Gover-doculof I),iap/a>I),iap/a>I),ian Polblic3- Seeman Srmechp/a>Worldi/a>i/)pan>i/divridivh id=c=mvp-s=mvp-ni><>p/divridivheet id=prev-nexn-top-w id=c="top-lion:relah> iptpanh id=c=" id=mrev-nexn-label top-lion:relah>Up Nexni/)pan>ip>இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்i/p>i/divri/divr i/divri/divr i/a>i/divridivh id=c=" id=mrev-mvp-ptop-wiop-lion:relah> idivh id=c= id=mrev-eft--in>iptpanh id=c=" id=mrev-nexn-label top-lion:relah>Don't Missi/)pan>ip>சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!i/p>i/divri/divri/divri/divr i/a>i/divri/divridivh id=c= id=org-top-wenu-prop=publisherwenu-sctph enu-.2' thf='httpschema.org/Organizafunc>idivh id=c= id=org-oot- enu-prop=oot- enu-sctph enu-.2' thf='httpschema.org/Iew-iO&&"ob> iptpanh id=c= id=widgetiget-lnav-t>You may likes')pan>i/h4>iulh id=c="
ul.ron:red-mvp-satoc-liop-lion:r-dh> ipll> உலக கோடீஸ்வரர்கள் :அதிகம் உள்ள நாடு எது தெரியுமா..!i/p>i/divrip/lirip/a> ipll> சிரிய ஜனாதிபதி தப்பிச் சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது…! பரவும் ஊகங்களால் குழப்பம்i/p>i/divrip/lirip/a> ipll> மனிதர்களை குளிப்பாட்டும் புதிய இயந்திரம் : தொழிநுட்பத்தின் அதி உச்சம்i/p>i/divrip/lirip/a> ipll> அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணிi/p>i/divrip/lirip/a> ipll>