Connect with us

இந்தியா

வெளியானது செஸ் ஒலிம்பியாட் பாடல்!

Published

on

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஓகஸ்ட் 10ம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. இதனை ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#India

Advertisement

You may likescript> ln>

You may likeive">
டுத௕த23.5 தி செs://tascr ip்,g 80w, ht ற