Publishede/e>cr]panele id=evp-/appsevie>2 வருடங்கள் agoe/]pan>ep>one/e>cr]panele id="evp-/appsevie upevied">ஆடி 12, 2022eead" aligprop="dImeMoesfied" magic-c="2022-07-12 5:21 முப"se/divsedivele id="evp-authorie-lawL(r) lrgi ition:re" aligprop=author aligscapt alig.7.2'href='htschema.org/Person>ep>Bye/e>cr]panele id="authoriL(r) vcard fn author" aligprop=L(r)>Thaaragae/a>e/]pan>e/divse/divse/divse/=!0,t:> Share*]]pan>cr/liscr/a> Tweet*]]pan>cr/liscr/a> cr=aele id=evp-soc-mobme-LKl> இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.e/e>மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.e/e>“இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,”e/e>எனவும் அவர் தெரிவித்தார்.e/e>முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.e/e>“இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது.e/e>கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.e/e>#IveiaNewse/e> <]panele id="/appsath-s-imag dashimags dashimags-cha.s-bar">e/]pan> <]panele id=/appsath-s-label>Papp Vth-s:e/]pan> <]panele id=/appsath-s-count>225*]]pan>e/divse/divsedivesheevp-magic-cbgii le id=lrgi>cr]panele id=evp-/appsaags-=!0,t:>Rtioned Topics:e/]pan>r]panealigprop=keywords>Fevouredr/a>Iveiar/a>Jaishonkarr/a>srioonkar/a>tps://tamir/a>tps://tamiNewse/a>Thiruvananthapurame/a>e/]pan>e/divsedivele id=/apps-nav-tink>r/divsedivesheevp-prev-nexcb{fle le id="argi ition:re"> cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Up Nexce/]pan>ep>அலரிமாளிகையில் மோதல்! – 10 பேர் வைத்தியசாலையில்e/e>e/divse/divs e/a>e/divsedivele id="evp-/rev-/apps{fle lrgi ition:re"> <]panele id="evp-/rev-arr fa fa-chevronmargi argi"s*]]pan>edivele id=evp-/rev-magi-in>cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Don't Misse/]pan>ep>8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை!!e/e>e/divse/divsedivele id=evp-orgb{fle aligprop=publisher aligscapt alig.7.2'href='htschema.org/Organizvo}fu>edivele id=evp-orgbtogo aligprop=togo aligscapt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> <=4ele id="evp-widget-ht-a-amath">cr]panele id=evp-widget-ht-a-amath>You may like*]]pan>e/h4>eulele id="evp-rtioned-/appsmalst lrgi itioned"> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cLogin r/a><=4ele id="evp-widget-ht-a-amath">r]panele id=evp-widget-ht-a-amath>Leare a Reply*]]pan>e/h4>e/divs <]mall>*/<=display:none;>மறுமொழியை நிராகரிe/a>e/]mall>ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்கr/a> வேண்டும்.e/e>r]&&"ionesheblock-4ele id="evp-sideb{idget {idget_block">r]&&"ionesheevp_ad_widget-2ele id="evp-sideb{idget evp_ad_widget">cr]panele id=evp-adblabel>Advertisew,doe/]pan>cr]}]} asyncet");"href='htpiewad2.googlesyndicvo}fulnaadpiewad/js/adsbygoogle.js?clic-c=ca-pub-8860125042002446" crossorigin=anonymousse/]}]}*/<=display:block dIma-adbclic-c=ca-pub-8860125042002446 dIma-adbslot=4751570204 dIma-adbformat=auto dIma-full-:100%-respons:re=truese/ins>cr]}]}>(adsbygooglee= {indow.adsbygooglee|| []).push({});e/]}]}r]&&"ionesheevp_tabber_widget-6ele id="evp-sideb{idget evp_tabber_widget">crliele id=evp-feat-col-tab>r]panele id=evp-feat1malstsbut>பிரபல்யம்e/]pan>e/a>e/liscr=a>r]panele id=evp-feat1malstsbut>காணொலிகள்e/]pan>e/a>e/lis
இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.e/e>
மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.e/e>
“இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,”e/e>
எனவும் அவர் தெரிவித்தார்.e/e>
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.e/e>
“இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது.e/e>
கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.e/e>
#IveiaNewse/e> <]panele id="/appsath-s-imag dashimags dashimags-cha.s-bar">e/]pan> <]panele id=/appsath-s-label>Papp Vth-s:e/]pan> <]panele id=/appsath-s-count>225*]]pan>e/divse/divsedivesheevp-magic-cbgii le id=lrgi>cr]panele id=evp-/appsaags-=!0,t:>Rtioned Topics:e/]pan>r]panealigprop=keywords>Fevouredr/a>Iveiar/a>Jaishonkarr/a>srioonkar/a>tps://tamir/a>tps://tamiNewse/a>Thiruvananthapurame/a>e/]pan>e/divsedivele id=/apps-nav-tink>r/divsedivesheevp-prev-nexcb{fle le id="argi ition:re"> cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Up Nexce/]pan>ep>அலரிமாளிகையில் மோதல்! – 10 பேர் வைத்தியசாலையில்e/e>e/divse/divs e/a>e/divsedivele id="evp-/rev-/apps{fle lrgi ition:re"> <]panele id="evp-/rev-arr fa fa-chevronmargi argi"s*]]pan>edivele id=evp-/rev-magi-in>cr]panele id="evp-/rev-nexcblabel argi ition:re">Don't Misse/]pan>ep>8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை!!e/e>e/divse/divsedivele id=evp-orgb{fle aligprop=publisher aligscapt alig.7.2'href='htschema.org/Organizvo}fu>edivele id=evp-orgbtogo aligprop=togo aligscapt alig.7.2'href='htschema.org/IviewO00&&"> <=4ele id="evp-widget-ht-a-amath">cr]panele id=evp-widget-ht-a-amath>You may like*]]pan>e/h4>eulele id="evp-rtioned-/appsmalst lrgi itioned"> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cr=a> cLogin r/a><=4ele id="evp-widget-ht-a-amath">r]panele id=evp-widget-ht-a-amath>Leare a Reply*]]pan>e/h4>e/divs <]mall>*/<=display:none;>மறுமொழியை நிராகரிe/a>e/]mall>ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்கr/a> வேண்டும்.e/e>r]&&"ionesheblock-4ele id="evp-sideb{idget {idget_block">r]&&"ionesheevp_ad_widget-2ele id="evp-sideb{idget evp_ad_widget">cr]panele id=evp-adblabel>Advertisew,doe/]pan>cr]}]} asyncet");"href='htpiewad2.googlesyndicvo}fulnaadpiewad/js/adsbygoogle.js?clic-c=ca-pub-8860125042002446" crossorigin=anonymousse/]}]}*/<=display:block dIma-adbclic-c=ca-pub-8860125042002446 dIma-adbslot=4751570204 dIma-adbformat=auto dIma-full-:100%-respons:re=truese/ins>cr]}]}>(adsbygooglee= {indow.adsbygooglee|| []).push({});e/]}]}r]&&"ionesheevp_tabber_widget-6ele id="evp-sideb{idget evp_tabber_widget">crliele id=evp-feat-col-tab>r]panele id=evp-feat1malstsbut>பிரபல்யம்e/]pan>e/a>e/liscr=a>r]panele id=evp-feat1malstsbut>காணொலிகள்e/]pan>e/a>e/lis